• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விக்கிரவாண்டி மாநாட்டின் 2-ஆம் ஆண்டு நிறைவு: தவெக ஐடி விங் பெருமித அறிக்கை!

    விக்கிரவாண்டியில் கொடுத்த வாக்குறுதிகளை இன்று முதலமைச்சராக விஜய் நிறைவேற்றி வருகிறார் என தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 27 Oct 2026 15:10:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Marks 2nd Anniversary of V. Salai Vikravandi Conference: IT Wing Releases Statement

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (TVK IT Wing) நெகிழ்ச்சியான நினைவுக் குறிப்பைப் பகிர்ந்துள்ளது.

    இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2024 அக்டோபர் 27-ஆம் தேதி இதே நாளில், தமிழக அரசியலின் வழித்தடத்தையே மாற்றியமைக்கும் வண்ணம் 'வெற்றிக் கொள்கைத் திருவிழா' என்ற பெயரில் தவெக-வின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது என்பதை நினைவு கூர்ந்துள்ளது.

    2nd Anniversary

    லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாகத் திரண்ட அந்த மாநாட்டில், 100 அடி உயர கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை முன்னிறுத்தித் தளபதி விஜய் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். ஊழல் மற்றும் மக்கள் விரோத சக்திகளை விரட்டி அடித்துத் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அந்த மாநாடே வலுவான அடித்தளமாக அமைந்தது என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏவுக்கு உச்சக்கட்ட எதிர்ப்பு... பட்டப்பகலில் நடு ரோட்டில் இறங்கி சொந்த கட்சியினரே செய்த சம்பவம்...!

    மேலும், அன்று விக்கிரவாண்டி வெற்றிச் சாலையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களுக்குத் தலைவர் விஜய் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினாரோ, அவற்றை இன்று மாண்புமிகு முதலமைச்சராகத் திறம்பட நிறைவேற்றி வருகிறார். தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதுடன், கொள்கை எதிரிகள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் சமரசமின்றி உறுதியாக நின்று தூய சக்தியாகத் திகழ்கிறார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயர்ந்த சமத்துவக் கோட்பாட்டுடன் மனசாட்சியுள்ள மக்களாட்சியை நடத்தி வரும் முதலமைச்சரின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொடரும் என்றும் தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மூடி மறைக்கப்படும் அரசாணைகள், நியமனங்கள்!! கேள்விக்குறியாகும் தூய ஆட்சியின் வெளிப்படைத் தன்மை!

    மேலும் படிங்க
    தீபாவளி ஸ்பெஷல்.. நெல்லையில் மணக்கும் அல்வா! பருத்திப் பால், கருப்புக் கவுனியில் புதுவித ருசி!! சட்டுபுட்டுனு ஆர்டர் போடுங்க..!!

    தீபாவளி ஸ்பெஷல்.. நெல்லையில் மணக்கும் அல்வா! பருத்திப் பால், கருப்புக் கவுனியில் புதுவித ருசி!! சட்டுபுட்டுனு ஆர்டர் போடுங்க..!!

    உணவு
    நெருங்கியது தீபாவளி.! சுங்கக்கட்டணம் ரத்து..? திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை.!!

    நெருங்கியது தீபாவளி.! சுங்கக்கட்டணம் ரத்து..? திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    சத்தியமங்கலத்தில் 87 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு..! உடனே மூடணும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.!!

    சத்தியமங்கலத்தில் 87 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு..! உடனே மூடணும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு
    தப்பியோடிய கைதிகள் சரணடைந்ததும் என்ன நடந்தது.? உடல் பரிசோதனை செய்யுங்க..! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.!

    தப்பியோடிய கைதிகள் சரணடைந்ததும் என்ன நடந்தது.? உடல் பரிசோதனை செய்யுங்க..! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.!

    தமிழ்நாடு
    கழுத்தில் கத்தி.. தங்க நகைக்காகப் பெண்ணை சிறைபிடித்த கொடூரம்! பெங்களூரில் அதிரவைத்த சம்பவம்!

    கழுத்தில் கத்தி.. தங்க நகைக்காகப் பெண்ணை சிறைபிடித்த கொடூரம்! பெங்களூரில் அதிரவைத்த சம்பவம்!

    இந்தியா
    முரசு புயல் எதிரொலி: ஆந்திராவில் 29 ரயில்கள் இயக்கம் பாதிப்பு; விஜயவாடா - கூடூர் வழித்தடம் மூடல்!

    முரசு புயல் எதிரொலி: ஆந்திராவில் 29 ரயில்கள் இயக்கம் பாதிப்பு; விஜயவாடா - கூடூர் வழித்தடம் மூடல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share