• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகமே பேரதிர்ச்சி...!! - தவெக நிர்வாகி தீக்குளிப்பு... விஜய் ஆட்சி அமைக்காத முடியாத விரக்தியில் விபரீதம்...!

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
    Author By Amaravathi Sat, 09 May 2026 13:28:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Member set fire on him

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றிய போதும் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருவது அவரது தொண்டர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும், இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க உஷார் நிலையில் இருக்கும் படி உளவுத்துறையே ரிப்போர்ட் கொடுத்துள்ளது. நேற்று வரை விஜய் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை மட்டுமே சிக்கலாக இருந்த நிலையில், தற்போது குதிரை பேரம் நடத்துகிறார் என்ற புகார் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

    விஜய் நேற்று இரண்டு முறை ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் 121 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிய கடிதமும் ஆளுநரிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில்,  இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒருவர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒருவரின் ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்துள்ளன. 

    அதேசமயம், அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜின் ஆதரவு கடிதம் போலியானது என டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார். அவர், காமராஜுடன் நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று விளக்கக் கடிதம் வழங்கியதுடன், கிண்டி காவல் நிலையம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரில், “குதிரைப் பேரம் நடத்தி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி நடைபெறுகிறது” என்று குற்றம்சாட்டிய தினகரன், ஆதரவு கடிதம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய காமராஜ், “நான் எந்த ஆதரவு கடிதமும் வழங்கவில்லை. நான் இன்னும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கே எனது ஆதரவு தொடர்கிறது” என்றார்.

    இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!

    மேலும் தவெக தரப்பில் இருந்து அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டதாக வெளியிட்ட வீடியோ போலியானது என டிடிவி தினகரன் அடுத்த குண்டை தூக்கிப் போட்டுள்ளதால், விஜய் ஆட்சி அமைப்பதில் அடுத்தடுத்து பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் கடும் மன உளைச்சலில் உள்ள தவெக தொண்டர்கள் தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    இதனிடையே, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதுமனை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த விஜயின் தீவிர ரசிகரும், கூலித் தொழிலாளியுமான இசக்கியப்பன் என்பவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இசக்கியப்பன் இன்று காலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இசக்கி முத்துவை  மீட்டு நாகர்கோவில் அரசு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இந்நிலையில் இசக்கி முத்து தீக்குளித்ததற்கான காரணம் குறித்து கூடங்குளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முயன்ற இசக்கியப்பன் தவெகவில் வள்ளியூர் ஒன்றிய தொண்டரணி இணை அமைப்பாளராக உள்ளார்.  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தித் தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    Breaking News! விஜய்க்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திருமாவளவன்!!  ஆதவ் கையில் ஆதரவு பத்திரம்?

    Breaking News! விஜய்க்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திருமாவளவன்!! ஆதவ் கையில் ஆதரவு பத்திரம்?

    அரசியல்
    போர்கொடி தூக்கும் சி.வி சண்முகம்..! புதிய அணி விஜயை சந்திக்க திட்டம்..! புது ட்விஸ்ட்..!

    போர்கொடி தூக்கும் சி.வி சண்முகம்..! புதிய அணி விஜயை சந்திக்க திட்டம்..! புது ட்விஸ்ட்..!

    தமிழ்நாடு
    7 மணி வரைக்கும்தான் டைம்! அப்புறம் கேரளா கிளம்பிருவேன்! கறார் காட்டும் கவர்னர் அர்லேகர்!

    7 மணி வரைக்கும்தான் டைம்! அப்புறம் கேரளா கிளம்பிருவேன்! கறார் காட்டும் கவர்னர் அர்லேகர்!

    அரசியல்
    என் குடும்பத்தையே தாக்கிட்டாங்க..!! ரத்தக் காயத்துடன் வீடியோ வெளியிட்ட ஜி.பி.முத்து.. தூத்துக்குடியில் பரபரப்பு..!

    என் குடும்பத்தையே தாக்கிட்டாங்க..!! ரத்தக் காயத்துடன் வீடியோ வெளியிட்ட ஜி.பி.முத்து.. தூத்துக்குடியில் பரபரப்பு..!

    சினிமா
    விஜய்க்கு மன உளைச்சல்..! ரத்தம் கொதிக்குது..! ஆதங்கத்தை கொட்டிய மன்சூர் அலிகான்..!!

    விஜய்க்கு மன உளைச்சல்..! ரத்தம் கொதிக்குது..! ஆதங்கத்தை கொட்டிய மன்சூர் அலிகான்..!!

    தமிழ்நாடு
    விஜயுடன் பேரம் பேசுகிறார் திருமாவளவன்!! கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவை அறிவித்த பின்னும் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

    விஜயுடன் பேரம் பேசுகிறார் திருமாவளவன்!! கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவை அறிவித்த பின்னும் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Breaking News! விஜய்க்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திருமாவளவன்!!  ஆதவ் கையில் ஆதரவு பத்திரம்?

    Breaking News! விஜய்க்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திருமாவளவன்!! ஆதவ் கையில் ஆதரவு பத்திரம்?

    அரசியல்
    போர்கொடி தூக்கும் சி.வி சண்முகம்..! புதிய அணி விஜயை சந்திக்க திட்டம்..! புது ட்விஸ்ட்..!

    போர்கொடி தூக்கும் சி.வி சண்முகம்..! புதிய அணி விஜயை சந்திக்க திட்டம்..! புது ட்விஸ்ட்..!

    தமிழ்நாடு
    7 மணி வரைக்கும்தான் டைம்! அப்புறம் கேரளா கிளம்பிருவேன்! கறார் காட்டும் கவர்னர் அர்லேகர்!

    7 மணி வரைக்கும்தான் டைம்! அப்புறம் கேரளா கிளம்பிருவேன்! கறார் காட்டும் கவர்னர் அர்லேகர்!

    அரசியல்
    விஜய்க்கு மன உளைச்சல்..! ரத்தம் கொதிக்குது..! ஆதங்கத்தை கொட்டிய மன்சூர் அலிகான்..!!

    விஜய்க்கு மன உளைச்சல்..! ரத்தம் கொதிக்குது..! ஆதங்கத்தை கொட்டிய மன்சூர் அலிகான்..!!

    தமிழ்நாடு
    விஜயுடன் பேரம் பேசுகிறார் திருமாவளவன்!! கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவை அறிவித்த பின்னும் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

    விஜயுடன் பேரம் பேசுகிறார் திருமாவளவன்!! கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவை அறிவித்த பின்னும் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

    அரசியல்
    விசிகவுக்கு பதவி ஆசையா..? சிறுமைப்படுத்துறாங்க..! MP ரவிக்குமார் விளக்கம்..!

    விசிகவுக்கு பதவி ஆசையா..? சிறுமைப்படுத்துறாங்க..! MP ரவிக்குமார் விளக்கம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share