• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தில்  இதுவரை எந்த கருத்துக்களும் பரிமாறப்படவில்லை என அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    Author By Amaravathi Mon, 16 Mar 2026 09:06:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Sengottaiyan about NDA offer for vijay

    கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் NDA கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணைய வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு? இதுவரை எந்த கருத்துக்களும் பரிமாறப்படவில்லை என பதில் அளித்தார்.

    NDA வில் துணை முதல்வர் பதவி தருவாக பேசுவதாக தகவல் இருக்கின்றதே என்ற கேள்விக்கு 
    பல்வேறு உயர் மட்டத்தில் இருந்து, உயர்ந்த இடத்தில் இருந்து மக்கள் பணியாற்ற விஜய் வந்திருக்கிறார். மக்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என விரும்புகின்றனர்.அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்தார். பவன் குமார் விஜயிடம் பேசியதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படியான தகவல் எதுவும் எனக்கு எட்டவில்லை எனவும் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

    சிபிஐ மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு, நேற்றைய தினம் விஜய்  டெல்லி அழைக்கப்பட்டார். அழைக்கப்பட்டவுடன் அங்கு சென்று அதற்கான பதிலை அளித்திருக்கிறார்.முதலமைச்சர் என்பதற்காக தான் இத்தனை உயர்நிலையில் இருந்து அனைத்தையும் விட்டுவிட்டு விஜய்  வந்திருக்கிறார் எனவும், அவர் மட்டும்தான் முதலமைச்சர் என்ற நிலையில் தான் மக்களுக்கு இருக்கின்றனர், எல்லோரும் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!

    நடைபெறும்  சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைக்கும் எனவும் தெரிவித்த அவர்,
    நேற்று ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களில் முகாம் சென்றோம்.  இதுவரை இப்படி கூட்டம் பார்த்ததில்லை என தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா ஆகியோருக்கு வருவதைப் போல மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர் எனக்கூறினார். மாற்றம் வேண்டும் என மக்கள் வருகின்றனர் எனவும், புதிதாக ஒருவர் தமிழகத்தில் வரவேண்டும், நல்லாட்சி தர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் எனவும், அதற்கு சிறந்த தலைவராக விஜய் இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது,  தொழில் அதிபர்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,
    மீண்டும் தமிழகத்தில் திமுக வந்துவிடக் கூடாது என்பதில்  மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்றார். மாற்றத்தை உருவாக்குகின்ற திறன் விஜய்க்கு மட்டும்தான் இருக்கிறது, வேறு யாருக்கும் இல்லை என்றும் கூறினார். 
    தேர்தல்  ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு, 234 தொகுதிகளிலும் போட்டியிட சிறந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் எனக்கூறியவர், தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட விவகாரங்கள் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி பதிலளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

    இதையும் படிங்க: கைவிரித்த காங்கிரஸ்... தவெக தனித்து போட்டியா? ... செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்...!

    மேலும் படிங்க
    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    மொபைல் போன்
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    சினிமா

    செய்திகள்

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share