• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

    திமுகவிற்கு திருமங்கலம் பார்முலா என்றால் அதிமுகவிற்கு கும்மிடிப்பூண்டி பார்முலா மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலாவை உருவாக்க உள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 01 Oct 2026 20:19:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK to Create a New Electoral Formula in Madurantakam: Minister CTR Nirmal Kumar Addresses Campaign Rally.

    திமுகவிற்குத் திருமங்கலம் பார்முலா, அதிமுகவிற்குக் கும்மிடிப்பூண்டி பார்முலா என்றால், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் எழுச்சியுடன் கூடிய முற்றிலும் புதிய பார்முலாவை உருவாக்கவுள்ளது என்றும், மக்கள் ஆதரவோடு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் மரகதம் குமரவேல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முழு மூச்சோடு களப்பணியாற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் முழங்கியுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று எழுச்சியுடன் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ்கனி எம்.பி, அமைச்சர் ஷாஜகான் மற்றும் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், வினோத், தென்னரசு, மரிய வில்சன், குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களும் அமைச்சர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றுத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: "-5% வரை சரிந்த ஜிஎஸ்டி வசூல்!" தமிழக அரசின் பொருளாதார சீர்கேட்டுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    byelection

    மேடையில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இதுபோன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடைத்தேர்தல் களத்தைத் தமிழ்நாடு இதற்கு முன்பு ஒருபோதும் சந்தித்ததே இல்லை; ஒரு கட்சியின் தலைவர் தனது கட்சிக்கு விசுவாசமாக இருந்த எம்.எல்.ஏ-விற்கு அநீதி இழைத்த காரணத்தால், மக்கள் நலன் கருதி அக்கட்சியிலிருந்து வெளியேறி, அதே தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று மாபெரும் வெற்றி பெறப் போகும் அதிசயத்தை இந்தத் தேர்தல் நிரூபித்துக் காட்டப்போகிறது என்று தெரிவித்தார்.

    திராவிடக் கட்சிகளின் இரட்டை வேடத்தை அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துப் பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரையொருவர் பரம வைரிகளாக எதிர்த்து அரசியல் செய்து ஆட்சி நாற்காலியைப் பிடித்து வந்த திமுகவும் அதிமுகவும், இன்றைக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் மக்கள் செல்வாக்கைக் கண்டு அஞ்சி நடுங்கி, திரைமறைவில் ஒன்றாகக் கைகோர்த்து நயவஞ்சகக் கூட்டு வைத்துள்ளன என்று சாடினார்.

    எடப்பாடி பழனிசாமியின் ரகசியப் பேரத்தை அம்பலப்படுத்திய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் திரைமறைவில் கைகோர்த்து எப்படியெல்லாம் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தார் என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்த பகிரங்க உண்மை; அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு உத்தமர்கள் போலப் பேசித் திரிகிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

    தமிழகத்தின் எதிர்கால அரசியல் குறித்துப் பேசிய அவர், இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்துப் பல்வேறு தொகுதிகளில் இதுபோன்ற இடைத்தேர்தல்கள் வரத்தான் போகின்றன; மக்கள் தீர்ப்பு எப்போதும் தவெக தலைமையிலான கூட்டணிக்கே சாதகமாக இருக்கும்; இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வு கொண்ட ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் கம்பீரமாகத் தொடரும் என்று தெரிவித்தார்.

    இறுதியாக, ஊழலிலும் பொய்ப் பிரச்சாரத்திலும் திளைக்கும் எதிர்க்கட்சிகளின் கள்ளக்கூட்டணியைத் தேர்தல் களத்தில் சுக்குநூறாக உடைத்து, மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற வைக்க விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சூறாவளி போல் களப்பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: "சிவன் சொத்து குல நாசம்"..! எத்தனை கோவில் ஏறினாலும் பாவம் தீராது... தவெக விமர்சனம்..!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share