• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Wed, 23 Sep 2026 17:30:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk velmurugan kanyakumari

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் முத்தமிழன் தி. வேல்முருகன், கன்னியாகுமரி மாவட்டத்தில் IREL நிறுவனம் மேற்கொள்ள முனையும் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியை கனிமச் சுரங்கத்திற்காக அழிப்பதா என்ற கேள்வியை எழுப்பிய அவர், இந்தத் திட்டத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டார்.

    இந்தத் திட்டத்தில் மோனசைட் உள்ளிட்ட கனிமங்களை அகழ்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டப்பகுதியில் கணிசமான அளவு கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன என்று வேல்முருகன் சுட்டிக்காட்டினார். கடற்கரைச் சூழல், நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான நீண்டகாலத் தாக்கங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

    குறிப்பாக, இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறையில் பொது விசாரணையிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருப்பதாக IREL நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையே குறிப்பிடுவதாகக் கூறிய வேல்முருகன், மக்கள் வாழ்வுடன் நேரடியாகத் தொடர்புடைய இத்தகைய திட்டத்தில் அவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கோரினார். மேலும், திட்டத்துக்கான நில ஒதுக்கீட்டு காலம் 2027 ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    kanyakumari

    கன்னியாகுமரியின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு மாவட்டத்தின் பிரச்சினை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வுரிமை தொடர்பான பிரச்சினையாகும் என்று வேல்முருகன் தெரிவித்தார். எனவே IREL அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும், கடலோரச் சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் குறித்த சுயாதீன ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 26 ஆம் தேதி கன்னியாகுமரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்த வேல்முருகன், அந்த ஆர்ப்பாட்டத்தில் தான் நேரில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுவதாகக் கூறினார். கன்னியாகுமரியின் இயற்கை வளத்தையும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தோழர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    இதையும் படிங்க: அரசியல், அதிகாரம், பணம்..! ஜெம் வீரமணி வலைப்பின்னல் என்ன.? சீமான் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share