• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிக்க விஜய் திட்டம்..! திருச்சி கிழக்கிலும் அனுமதி கேட்டு விண்ணப்பம்..!

    தான் போட்டியிடும் சட்டமன்ற தொகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
    Author By Nila Fri, 17 Apr 2026 17:14:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk Vijay

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தீவிர பிரசாரத் திட்டங்கள் வேகம் பிடித்து வருகின்றன. இந்தச் சூழலில், தவெகவின் டெல்டா மண்டல கண்காணிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 19 அன்று திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதியை காவல்துறையிடம் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்றும், பிரசாரத்துக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    election

    இந்த அறிவிப்பு திருச்சி பகுதியில் தவெகவின் தேர்தல் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.கு.ப.கிருஷ்ணன், முன்பு அதிமுகவில் முன்னாள் அமைச்சராகப் பதவி வகித்தவர். ஜனவரி 2026-ல் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். தற்போது டெல்டா மண்டலத்தின் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்று, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

    இதையும் படிங்க: உயிரைப் பணயம் வைப்பவர்களுக்கு உதவ தயார்..! ஸ்டண்ட் யூனியன் ஆதரவை கோரிய TVK ஆனந்த்..!

    அவரது இந்த அறிவிப்பு, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு ஆதரவை திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், நாளை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார். அண்ணா சாலை, டி.எச்.சாலை, நேரு நகர் உள்ளிட்ட இடங்களில் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இதையும் படிங்க: மாவீரன் தீரன் சின்னமலை பிறந்தநாள்..! தியாகத்தை போற்றுவோம்..! விஜய் புகழாரம்..!

    மேலும் படிங்க
    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்
    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share