• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் அரசு vs DMK..!! கைதாக முடியாது... உதயநிதி ஸ்டாலின் ஹைகோர்ட்டில் முறையீடு..!!

    கைதாகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 04 Aug 2026 10:35:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udayanidhi Stalin Madras High court

    உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்ய சென்றுள்ள நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலினை கைது செய்யச் சென்ற போலீசார் உடன் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்குவாதம் செய்து உள்ளார். மேலும் உதயநிதியின் வீட்டிற்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் வருகை தந்துள்ளார். உதயநிதியை கைது செய்ய சென்றபோது போலீசார் அவரது மனைவி கிருத்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த தகவல் அறிந்ததும் உதயநிதி ஸ்டாலினின் வீட்டை நோக்கி திமுகவினரும் படையெடுத்து வருகின்றனர். என்ன வழக்கு என்றும் யார் புகார் கொடுத்தது என்றும் சரமாரி கேள்விகளை போலீசாரிடம் எழுப்பினர். திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உதயநிதி என் வீட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஆபாசமாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்து தஞ்சை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    DMK

    உதயநிதி ஸ்டாலின் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூர் அழைத்து செல்கிறோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கைதாகுவதற்கு உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக அவசர முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய முறையீடு ஏற்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சாவூர் போலீசார் முனைப்பு காட்டி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக சட்டமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கைது செய்ய முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருக்கிறது. இன்று பிற்பகல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

    இதையும் படிங்க: தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    மேலும் படிங்க
    12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!

    சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!

    அரசியல்
    டிரம்புக்கு எதிராக களமிறங்கிய 25 அமெரிக்க மாகாணங்கள்! சுங்க வரி விவகாரத்தில் வெடித்த சட்டப் போர்

    டிரம்புக்கு எதிராக களமிறங்கிய 25 அமெரிக்க மாகாணங்கள்! சுங்க வரி விவகாரத்தில் வெடித்த சட்டப் போர்

    உலகம்
    மீண்டும் ஷாக் அடிக்கும் EB பில்?! மின் கட்டணம் எகிறியதற்கு

    மீண்டும் ஷாக் அடிக்கும் EB பில்?! மின் கட்டணம் எகிறியதற்கு 'லோ வோல்டேஜ்' காரணமா? மின்வாரியம் விளக்கம்!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு?! விரைவில் புதிய அறிவிப்பு?

    13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு?! விரைவில் புதிய அறிவிப்பு?

    தமிழ்நாடு
    #BREAKING: உதயநிதியை இன்றே விடுவிக்க ஆணை..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    #BREAKING: உதயநிதியை இன்றே விடுவிக்க ஆணை..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share