• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விளம்பர மோகத்தில் ஆளும் அரசு; தண்ணீரின்றித் தவிக்கும் கடைமடை விவசாயிகள்! உதயநிதி விளாசல்..!!

    ஆனால், அந்த நடைமுறை சிக்கலைப் புரிந்துகொள்ளாமல், விளம்பர நோக்கில் அவசரமாகத் தண்ணீர் திறக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
    Author By Shanthi M. Thu, 15 Oct 2026 14:13:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    udhayanidhi-stalin-criticises-tn-govt-over-delta-crop-damage-water-shortage

    காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிர்கள் கருகும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரும் கடைமடை வரை சரியாக சென்றடையாததால் விவசாயிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். இந்த நிலையில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்களை காப்பது எப்படி என்று தெரியாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அரசின் நிர்வாகத் திறமையின்மையை சுட்டிக்காட்டி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் வழக்கமான தேதியில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி ஏற்கனவே பாதிக்கப்பட்டது. இப்போது சம்பாவும் பாதிப்பில் உள்ளது. 

    மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், செப்டம்பர் 1-க்குப் பதிலாக சற்று தாமதமாகத் திறந்தால், நெல்மணி முளைக்கும் முக்கியமான காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த நடைமுறை சிக்கலைப் புரிந்துகொள்ளாமல், விளம்பர நோக்கில் அவசரமாகத் தண்ணீர் திறக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: 'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    இதனால் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகுகின்றன. திட்டமிடல் இல்லாமல், விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் செயல்பட்டதால் குறுவை மற்றும் சம்பா இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

    ஏற்கனவே அரிசி மற்றும் பருப்பு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், உணவு உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டால் விலைவாசி இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார். தினத்தந்தி போன்ற செய்தித்தாள்களின் முதல் பக்கத் தலைப்புகளே விலைவாசி உயர்வைப் பற்றியே இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

    Tvk government

    வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை சுட்டிக்காட்டிய பிறகுதான் நியமனம் செய்யப்பட்டது; விவசாயிகள் பிரச்சினை குறித்த ஆய்வுக் கூட்டங்களையும் அதேபோல் தாமதமாகவே நடத்துவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். உடனடியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளதால் (சுமார் 60 அடிக்குக் கீழ்), 45 நாள் திறப்பு முடிவடைந்து நிறுத்தப்படும் நிலையில், கடைமடைப் பகுதிகளில் தண்ணீர் போதிய அளவில் சென்றடையவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. உணவு உற்பத்தி குறைந்தால் பொதுமக்களின் அன்றாட செலவும் அதிகரிக்கும் என்பதால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

    இதையும் படிங்க: டபுள் மீனிங்கில் பேசிவிட்டு புரியலயான்னு கேட்பதா?: உதயநிதியை விளாசிய தமிழிசை சவுந்தர்ராஜன்!

    மேலும் படிங்க
    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    தமிழ்நாடு
    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    இந்தியா
    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    இந்தியா
    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share