• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாய் கிழிய வசனம் பேசிய முதல்வர் எங்கே.? சிங்கத்தின் படை என்னாச்சு.? உதயநிதி சரமாரி கேள்வி..!!

    அரசு பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி உதயநிதி கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 25 Sep 2026 12:39:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin dmk tvk government

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடந்த இந்த கொடூரமான சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சம்பவம் நடந்தது பள்ளி நேரத்தில். மாணவி கழிவறைக்குச் சென்றிருந்த போது மர்ம நபர்கள் அவரை அணுகி மயக்கமூட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தகவல்கள் வெளியாகின. கழிவறை பகுதியில் மயக்க நிலையில் கிடந்த மாணவியை சக மாணவிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அறிந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.பள்ளி வளாகத்திற்குள்ளேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கழிவறை பகுதி பாதுகாப்பற்ற முறையில் அமைந்திருந்ததாகவும், சுற்றிலும் புதர்கள் மற்றும் தடுப்புச் சுவர் அருகில் இருந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஏரிக்கரையில் இருந்து எளிதாக உள்ளே நுழையும் வாய்ப்பு இருந்ததால் குற்றவாளிகள் அவ்வழியாக வந்து சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    DMK

    பலமுறை பாதுகாப்பு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை முழுமையாக நடைபெறாமல் மூடிமறைக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மதுராந்தகம் தொகுதி தொடர்பான அரசியல் நிகழ்வுகள் நடைபெறும் சூழலில் இந்த வழக்கை மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். பொதுவெளியில் பேசக்கூடாது என பெற்றோர்கள் மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.இந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கருத்தை வெளியிட்டார்.

    இதையும் படிங்க: மதுரைக்கு CM விஜய் விசிட்..! சாக்கடைக்கு தகர ஷீட்..! வைரலாகும் சம்பவம்..!!

    வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி தருவதாக அவர் தெரிவித்தார். பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று அல்லது வளாகத்திலேயே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு என்று அவர் கூறினார்.மேலும், அண்ணனாக இருப்பேன், அரணாக இருப்பேன் என்று பேசிய முதல்வர் எங்கே என்று கேள்வி எழுப்பினார். சிங்கப் பெண் படை எங்கே எனவும் கேட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை எனச் சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் அரசுப்பள்ளி வளாகத்திலேயே இத்தகைய சம்பவம் நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் விமர்சித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: 5 அமைச்சர்கள் கூட்டத்திலேயே மின்தடையா?தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share