• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வங்கதேசத்தில் தொடரும் வன்முறை! சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம்!

    வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் கொல்லப்படுவது குறித்து பிரிட்டன் பார்லிமென்டில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர், அந்நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறை செயல்களையும் வன்மையாக கண்டித்தனர்.
    Author By Pandian Sat, 17 Jan 2026 11:48:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "UK Parliament Slams Bangladesh Violence! Hindu Minorities Under Attack – MP Demands Protection & Fair Elections Amid Crackdown"

    லண்டன்: அண்டை நாடான வங்கதேசத்தில் சமீப காலமாக ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் இப்போது பிரிட்டன் பார்லிமென்ட் வரை சென்றுள்ளது.

    பிரிட்டனின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும், பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கான அனைத்துக் கட்சி பார்லிமென்ட் குழுவின் தலைவருமான பாப் பிளாக்மேன், நேற்று பார்லிமென்டில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

    “வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள், கோயில்கள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கொடூர சம்பவங்கள் என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

    இதையும் படிங்க: 7 மாதத்தில் 116 பேர் கொலை!! சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்!! வங்கதேசத்தில் அராஜகம்!

    அந்நாட்டில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்று கூறப்படுகிறது. ஆனால், மிகப்பெரிய கட்சியான அவாமி லீக் (கருத்துக்கணிப்பில் 30% ஆதரவு பெற்றிருந்தாலும்) தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முஸ்லிம் பயங்கரவாத குழுக்கள் ஒரு பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது வங்கதேச அரசியலமைப்பையே மாற்றிவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    BangladeshElections

    பிரிட்டன் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து பிரிட்டன் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த பார்லிமென்ட் தலைவர் ஆலன் கேம்ப்பெல் கூறுகையில், “மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் பிரிட்டன் அரசு உறுதியாக உள்ளது. வங்கதேச இடைக்கால அரசாங்கத்திடம் இந்த விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    மதம், இனம் சார்ந்த அனைத்து வன்முறைச் செயல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். அமைதியான, நம்பகமான தேர்தலுக்கு ஆதரவளிக்கிறோம். வெளியுறவு செயலர் யெவெட் கூப்பரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும்” என்றார்.

    வங்கதேசத்தில் தொடர் வன்முறை மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்படும் நிலையில், பிரிட்டன் பார்லிமென்டில் எழுப்பப்பட்ட இந்த கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: வங்கதேசத்தில் 2வது வாரத்தில் 4வது கொடூர சம்பவம்!! இந்து தொழிலதிபருக்கு நேர்ந்த துயரம்! கதறி அழும் மனைவி!

    மேலும் படிங்க
    போரால் அடித்த ஜாக்பாட்...  தங்கம் விலையில் ஏற்பட போகும் தடாலடி மாற்றம்... எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

    போரால் அடித்த ஜாக்பாட்...  தங்கம் விலையில் ஏற்பட போகும் தடாலடி மாற்றம்... எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

    உலகம்
    "கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறலாம்" ... அதிமுக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ரவிக்குமார்...!

    "கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறலாம்" ... அதிமுக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ரவிக்குமார்...!

    அரசியல்
    தவெக மகளிர் தின விழா! நாளை மகளிருக்கான அதிரடி திட்டங்களை அறிவிக்கிறார் விஜய்!

    தவெக மகளிர் தின விழா! நாளை மகளிருக்கான அதிரடி திட்டங்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    சமையல் எரிவாயு நெருக்கடி! LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு!

    சமையல் எரிவாயு நெருக்கடி! LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு!

    இந்தியா
    45/25 அமித் ஷாவின் வில்லங்க கணக்கு... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி... சீட் இழுபறியின் பரபர பின்னணி...!

    45/25 அமித் ஷாவின் வில்லங்க கணக்கு... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி... சீட் இழுபறியின் பரபர பின்னணி...!

    அரசியல்
    ஈரான் போர்: அமெரிக்காவிற்கு 100 மணி நேரத்தில் ₹34,000 கோடி செலவு! ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

    ஈரான் போர்: அமெரிக்காவிற்கு 100 மணி நேரத்தில் ₹34,000 கோடி செலவு! ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share