• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வங்கதேசத்தில் நிலவும் தொடர் வன்முறை! குறிவைக்கப்படும் இந்துக்கள்! வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை!!

    வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.
    Author By Pandian Tue, 23 Dec 2025 13:59:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UN Chief Expresses Deep Concern Over Bangladesh Violence, Including Brutal Lynching of Hindu Man

    ஐக்கிய நாடுகள் சபை: வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கவலை தெரிவித்துள்ளார். 

    இந்த வன்முறை சம்பவங்கள் வங்கதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிப்பதோடு, சிறுபான்மையினரின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    வங்கதேசத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிப்ரவரி 2026-இல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 

    இதையும் படிங்க: வங்கதேச வன்முறையில் கொல்லப்பட்ட இளைஞர்!! மதவெறுப்பை பரப்பினாரா? வங்கதேச போலீஸ் விசாரணை!

    இந்தப் போராட்டங்களின்போது ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் மரத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மேலும், என்.சி.பி. கட்சியின் தொழிலாளர் அமைப்பான 'ஜதியா ஸ்ராமிக் சக்தி'யின் குல்னா பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது மொதாலெப் சிக்தார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

    AntonioGuterres

    இந்நிலையில், வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நிருபர்களிடம் பேசுகையில், “வங்கதேசத்தில் நாங்கள் கண்ட வன்முறை குறித்து மிகவும் கவலை கொள்கிறோம். வங்கதேசமாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி, பெரும்பான்மையினரல்லாத மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும்.

     தற்போது வங்கதேசத்தில் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச இடைக்கால அரசு மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசினா அரசு வீழ்ந்த பிறகு அரசியல் ஸ்திரமின்மை நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீபு சந்திர தாஸ் கொலை சம்பவம் உள்ளிட்ட வன்முறைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. 

    இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் இந்த வன்முறைகளை கண்டித்துள்ளன. வங்கதேச இடைக்கால அரசு இந்தச் சம்பவங்களை கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
     
    இதையும் படிங்க: வங்கதேசத்தில் தலைவிரித்தாடும் வன்முறை!! முகமது யூனுஸை வறுத்தெடுக்கும் ஷேக் ஹசீனா!!

    மேலும் படிங்க
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    தமிழ்நாடு
    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share