• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி சிரமமே இல்ல.. 45 நாட்களில் தீர்வு.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    Author By Nila Tue, 15 Jul 2025 10:21:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ungaludan-stalin--chidambaram

    பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும், சேவைகளை மக்களின் நிலங்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதும் முக்கிய நோக்கமாக கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் முகவரி திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோரின் குறைகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் விடுபட்டவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புறங்களாக இருந்தால் 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும், சிலவற்றை ஓரிரு நாளிலும் அதிகபட்சமாக 45 நாளிலும் சேவைகள் சரி செய்து கொடுக்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. 

    chidambaram

    பத்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக 3563 முகங்கள் நடக்க திட்டமிட்டுள்ளதாகவும், வாரத்திற்கு நான்கு நாட்கள் முகாம்கள் நடைபெறும் என்றும் இதற்காக பிரத்தியேக வலைத்தளம் ஒன்றும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் தெரிவிக்கப்பட்டது. இந்த முகாம்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என வாரத்திற்கு நான்கு நாட்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நவம்பர் மாதம் இறுதி வரை இந்த முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவையும் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர்.

    இந்த குழுவினர் திட்டம் மக்களிடம் சென்று சேருவதை உறுதிப்படுத்த உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனிடையே, மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முகாம் நடத்தி 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதையும் படிங்க: நல்ல வேளை சோறு போட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்க அன்று ஆளில்லை! முதல்வர் சாடல்..!

    இதையும் படிங்க: செய்தி தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்... எங்க போகுது திராவிட மாடல் அரசு? தமிழிசை சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    உலகம்
    ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    அரசியல்
    நடிகை அம்பிகா மீது தங்கை ராதா பரபரப்பு புகார்.!! ரூ.46 கோடி காசோலை மோசடி என குற்றச்சாட்டு..!

    நடிகை அம்பிகா மீது தங்கை ராதா பரபரப்பு புகார்.!! ரூ.46 கோடி காசோலை மோசடி என குற்றச்சாட்டு..!

    சினிமா
    விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

    விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

    தமிழ்நாடு
    விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?

    விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    உலகம்
    ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    அரசியல்
    விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

    விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

    தமிழ்நாடு
    விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?

    விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?

    தமிழ்நாடு
    சவுதியில் அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்! மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகலாம்- அமெரிக்கா வார்னிங்!

    சவுதியில் அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்! மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகலாம்- அமெரிக்கா வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share