• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    Google Pay, PhonePe பயன்படுத்துவோருக்கு ஷாக்? UPI-க்கு இனி கட்டணம்? பேமெண்ட்ஸ் கவுன்சில் முக்கிய விளக்கம்!

    லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தினால் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
    Author By Pandian Sat, 08 Aug 2026 11:27:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UPI-Transaction-Charges-Explained-Payments-Council-of-India-Clarifies-New-Bill

    யுபிஐ மூலம் பணம் அனுப்ப இனி கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ள நிலையில், பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா முக்கிய விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ பணப்பரிவர்த்தனை பயனர்களுக்கு தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும், சிறிய வர்த்தகர்களுக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்காக கட்டணம் விதிக்கப்படாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு வழங்கப்படும் கட்டண விலக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் விதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மின்னணு பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்தும் வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யலாம் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் தினசரி பணம் செலுத்தும் கோடிக்கணக்கான பயனர்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளானது.

    இதையும் படிங்க: இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் இனி பணம் செலுத்தலாம்..!! UPI-ல் விரைவில் வருகிறது புதிய வசதி..!!

    DigitalPayments

    இதுகுறித்து பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வெளியிட்ட விளக்கத்தில், வணிகர் சேவைக் கட்டணம் என்பது பொருந்தும் இடங்களில் வணிகர்களுக்கும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது என தெரிவித்துள்ளது. இதை நுகர்வோர் ஒவ்வொரு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் பணம் செலுத்த வேண்டும் என பொருள் கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளது.

    மேலும், சிறிய கடை உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நடத்தும் பாரம்பரிய பலசரக்கு கடைகள் போன்ற சிறு வணிகர்கள் வணிகர் சேவைக் கட்டணத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிறிய வணிகர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சூழல் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இதனால் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் யுபிஐக்கு உடனடியாக கட்டணம் விதிக்கப்பட உள்ளது என்ற தகவலுக்கு தற்போது ஆதாரம் இல்லை. வழக்கம்போல், பயனர்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்புவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என பேமெண்ட்ஸ் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

    இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மட்டுமே நம்பாமல், மத்திய அரசு அல்லது தொடர்புடைய அமைப்புகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுப்பது முக்கியம்.

    இதையும் படிங்க: பண மூட்டை நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு தள்ளுபடி! ‘மலிவான விளம்பரம்’ என உச்ச நீதிமன்றம் கருத்து!

    மேலும் படிங்க
    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழ்நாடு
    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    மொபைல் போன்
    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    தமிழ்நாடு
    “அந்த மாதிரி ஆண்களே குறி...”  - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    “அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    குற்றம்
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share