• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பு குழுவினரும் எழுத்து வடிவிலான ஆவணங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்.
    Author By Shanthi M. Sun, 12 Apr 2026 08:09:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-iran-talks-extended-for-15-hours-will-continue-for-the-2nd-day-today

    மத்திய கிழக்கில் கடும் பதற்றத்தை ஏற்படுத்திய ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதல், பிப்ரவரி 28 அன்று தொடங்கி சுமார் ஆறு வாரங்கள் நீடித்தது. இந்த போரில் இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி தொடர்பான வசதிகள் மற்றும் முக்கிய இடங்கள் இலக்கு வைக்கப்பட்டன.

    இறுதியில், ஏப்ரல் 7 அன்று இரு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் இந்த இடைக்கால ஒப்பந்தம் சாத்தியமானது. இதனால் பிராந்தியத்தில் பதற்றம் சற்று தணிந்தாலும், நீண்டகால அமைதிக்கான முயற்சிகள் தொடர்ந்தன.

    America

    இந்த சூழலில், அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் விளைவாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Qalibaf) தலைமையிலான உயர்மட்டக் குழு ஏப்ரல் 11 அன்று (நேற்று) இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இந்தக் குழுவில் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அகமதியன், மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

    இதையும் படிங்க: ஈரான் போர் நிறுத்தம் அமலிலும் ஓயாத குண்டுமழை! லெபனான் மீது இஸ்ரேல் கோரத் தாக்குதல்!

    பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான அதிகாரிகளும் இணைந்திருந்தனர். இது 1979 ஈரான் இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெறும் மிக உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தையாகக் கருதப்படுகிறது.

    காலிபாஃப், இஸ்லாமாபாத் வந்ததும் நிருபர்களிடம் பேசுகையில், “அமெரிக்கர்களுடனான எங்கள் அமைதி முயற்சிகள் எப்போதும் தோல்வியிலும் வாக்குறுதி மீறல்களிலுமே முடிவடைந்துள்ளன. இருப்பினும், எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆனால் நம்பிக்கை இல்லை” என்று தெரிவித்தார். மேலும், அவர் பயணித்த சிறப்பு விமானத்தில், மினாப் நகரில் தாக்குதலில் பலியானவர்களின் புகைப்படங்களை எடுத்து வந்ததாகவும், தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் அதைப் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார். இது ஈரானின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

    அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பங்கேற்றது. இதில் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் அடங்குவர். பேச்சுவார்த்தைக்கு முன்பு டிரம்ப், வான்ஸுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், “என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். அவர்கள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டனர்” என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. செரீனா ஓட்டலில் (Serena Hotel) பேச்சுவார்த்தை நடைபெற்றது. தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன; வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. முதலில் ஈரான் குழு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது. பின்னர் அமெரிக்க குழுவுடன் நீண்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

    மதியம் 1 மணியளவில் தொடங்கிய இந்தப் பேச்சு ஏறக்குறைய 15 மணி நேரம் நீடித்து, அதிகாலை 3.40 மணி வரை நடைபெற்றது. இரு தரப்பும் எழுத்து வடிவ ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களில் அணுசக்தி திட்டம், பொருளாதாரத் தடைகள் நீக்கல், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, லெபனான் தொடர்பான இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் நீண்டகால அமைதி ஒப்பந்தம் ஆகியவை இடம்பெற்றன. ஈரான் 10 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளது.

    America

    பேச்சு இரண்டாவது நாளாகவும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், சில அடிப்படை வேறுபாடுகள் காரணமாக இது தோல்வியில் முடிந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பதற்றத்தை தணிக்கும் முதல் பெரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இரு தரப்புடனும் தனித்தனியே பேச்சு நடத்தி மத்தியஸ்தம் வகித்தார்.

    இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மத்திய கிழக்கில் நீண்டகால அமைதி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தோல்வியுற்றால், போர் மீண்டும் தீவிரமடையலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உலக நாடுகள் இந்த முயற்சியின் விளைவை உற்று நோக்கி வருகின்றன. 

    இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு எதிரான போரில் "வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி"..!! அறிவித்த ஈரான்..!!

    மேலும் படிங்க
    முதல்வரே இதை செய்யுங்க..! மாசம் 30 ஆயிரம் இழப்பீடு கொடுக்கணும்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    முதல்வரே இதை செய்யுங்க..! மாசம் 30 ஆயிரம் இழப்பீடு கொடுக்கணும்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு
     “மன்னிப்பு கேட்கல...”  - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!

    “மன்னிப்பு கேட்கல...” - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!

    அரசியல்
    கவர்ச்சி நடிகையின் தற்கொலை வழக்கு..!! மர்ம முடிச்சை அவிழ்த்து விட்ட சகோதரன்.. வருத்தத்தில் ரசிகர்கள்..!

    கவர்ச்சி நடிகையின் தற்கொலை வழக்கு..!! மர்ம முடிச்சை அவிழ்த்து விட்ட சகோதரன்.. வருத்தத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    WHY SILENT CM..? ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி... கொந்தளித்த உதயநிதி..!!

    WHY SILENT CM..? ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி... கொந்தளித்த உதயநிதி..!!

    தமிழ்நாடு
    6 மணிக்கு மேல்

    6 மணிக்கு மேல் 'Not Reachable' மோட் ... இதுதான் நல்ல மாற்றமா? - விஜயை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    கெங்கையம்மன் கோயிலில் 126வது திருவிழா கோலாகலம்..!! பக்தர்கள் புடைசூழ வந்த

    கெங்கையம்மன் கோயிலில் 126வது திருவிழா கோலாகலம்..!! பக்தர்கள் புடைசூழ வந்த 'அம்மன் சிரசு'..!!

    ஆன்மிகம்

    செய்திகள்

    முதல்வரே இதை செய்யுங்க..! மாசம் 30 ஆயிரம் இழப்பீடு கொடுக்கணும்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    முதல்வரே இதை செய்யுங்க..! மாசம் 30 ஆயிரம் இழப்பீடு கொடுக்கணும்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

    தமிழ்நாடு
     “மன்னிப்பு கேட்கல...”  - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!

    “மன்னிப்பு கேட்கல...” - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!

    அரசியல்
    WHY SILENT CM..? ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி... கொந்தளித்த உதயநிதி..!!

    WHY SILENT CM..? ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி... கொந்தளித்த உதயநிதி..!!

    தமிழ்நாடு
    6 மணிக்கு மேல் 'Not Reachable' மோட் ... இதுதான் நல்ல மாற்றமா? - விஜயை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!

    6 மணிக்கு மேல் 'Not Reachable' மோட் ... இதுதான் நல்ல மாற்றமா? - விஜயை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    திமுக ஆட்சியில் பினாமிகள் மூலம் டெண்டர் முறைகேடு! முதல்வர் விஜய் ஸ்மார்ட் முவ்! சிக்கப்போகும் தலைகள்?!

    திமுக ஆட்சியில் பினாமிகள் மூலம் டெண்டர் முறைகேடு! முதல்வர் விஜய் ஸ்மார்ட் முவ்! சிக்கப்போகும் தலைகள்?!

    அரசியல்
    திமுக தோல்விக்கு பின்னால் மெகா சதி!  மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன அதிர்ச்சி ரிப்போர்ட்!

    திமுக தோல்விக்கு பின்னால் மெகா சதி! மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன அதிர்ச்சி ரிப்போர்ட்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share