• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Sat, 02 May 2026 12:10:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US & Israel Planning Fresh Attacks on Iran: New Military Plans Presented to Trump

    ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து புதிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்தத் தகவல் மேற்காசியப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டின் ராணுவ மத்திய கட்டளையகம் (CENTCOM) ஈரான் மீதான புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து 45 நிமிடங்கள் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. 

    இந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன: ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்காக்கிய சக்திவாய்ந்த தாக்குதல், ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சிறப்புப் படைகள் மூலம் கையகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

    இதையும் படிங்க: ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது! கச்சா எண்ணெய்யில் வருமானம் இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு 6,500 டன் வெடிப் பொருட்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் மூலம் இந்தப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    HypersonicMissile

    ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், “அமைதி பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளார். அமெரிக்கா மீதான நம்பிக்கை முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், ஏற்கனவே பேச்சு நடைபெற்றபோது இரு முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    மேலும், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தன் அதிநவீன ‘டார்க் ஈகிள் ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொன்றின் விலை 125 கோடி ரூபாயாகும். ஒலியின் வேகத்தைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை 2,775 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இதைப் பயன்படுத்த டிரம்ப் ஒப்புதல் அளித்தால், அமெரிக்கா தன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நேரடிப் போரில் ஹைப்பர்சோனிக் ஆயுதத்தைப் பயன்படுத்தும்.

    ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், இந்த ராணுவ நகர்வுகள் போர் மீண்டும் தீவிரமடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச அமைதிக்கான முயற்சிகள் தோல்வியடையும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

    இதையும் படிங்க: மேற்காசிய போர் தொடர்ந்தால்!! மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!! புடின் எச்சரிக்கை!!

    மேலும் படிங்க
    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    தமிழ்நாடு
    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!!  கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    அரசியல்
    மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் பெண் சபாநாயகர் உறுதி!! மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் பெண் சபாநாயகர் உறுதி!! மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    அரசியல்
    மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கை..! ட்விஸ்ட்..! தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம்கோர்ட் முக்கிய  உத்தரவு..!!

    மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கை..! ட்விஸ்ட்..! தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம்கோர்ட் முக்கிய உத்தரவு..!!

    இந்தியா
    இடதுசாரிகளுக்கான அங்கீகாரத்தை திமுக தர மறுத்தது! கூட்டணிக்கும் மனக்கசப்பு? CPI(M) குற்றச்சாட்டு?!

    இடதுசாரிகளுக்கான அங்கீகாரத்தை திமுக தர மறுத்தது! கூட்டணிக்கும் மனக்கசப்பு? CPI(M) குற்றச்சாட்டு?!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share