• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இப்பிடி அசிங்கப்படுத்தக் கூடாது!! சீன அதிகாரிகள் கொடுத்த பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்கர்கள்!!

    அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் சீனா சென்று திரும்பினார். அவருடன் அமெரிக்க அரசு அதிகாரிகளும் சென்றனர். மூன்று நாட்கள் பயணத்தில், அவர்களுக்கு சீன அதிகாரிகள் பல்வேறு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
    Author By Pandian Sun, 17 May 2026 12:08:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US Officials Dump Chinese Gifts in Trash Bin Near Air Force One Over Spying Fears

    வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் சீனாவுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அவருடன் உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். சீன அதிகாரிகள் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு பல்வேறு நினைவுப் பரிசுகளை வழங்கினர். ஆனால், இந்தப் பரிசுப் பொருட்களை அதிபரின் பிரத்யேக விமானம் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’க்குள் எடுத்துச் செல்லக் கூடாது என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டது.

    இதனால், சீனா வழங்கிய மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட பரிசுகளை விமானத்துக்கு அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் அமெரிக்க அதிகாரிகள் வீசியெறிந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இது ஒன்றும் புதிதல்ல என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக சீனாவுக்கு வரும் அமெரிக்க அதிகாரிக் குழுக்கள் இதே நடைமுறையைக் கடைப்பிடித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். 

    இதையும் படிங்க: அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

    AirForceOne

    சீனா தனது ரகசிய கண்காணிப்பு மற்றும் உளவு உபகரணங்களுக்கு உலகப் புகழ் பெற்றிருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, எந்தவித உளவு சாதனங்களும் அமெரிக்க அதிபரின் விமானத்துக்குள் நுழையக் கூடாது என்பதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மிகவும் உறுதியாக உள்ளது.

    சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுகளில் மின்னணு சாதனங்கள், கேஜெட்டுகள் உள்ளிட்டவை அதிகம் இருந்ததால், அவற்றை விமானத்தில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அமெரிக்கா-சீனா இடையிலான நம்பிக்கையின்மை மற்றும் பாதுகாப்பு அச்சத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போட்டி, தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் உளவு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிலவும் நிலையில், இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க அதிபரின் பயணங்களின்போது இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை அதிகப்படியான பாதுகாப்பு அணுகுமுறை என்று விமர்சிக்க, மற்றவர்கள் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது சரியானது என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: என் ரூமுக்கு தனியா வா!! கொஸ்ட்டீன் பேப்பர் தரேன்!! மாணவியிடம் அத்துமீறிய கல்லூரி பேராசிரியர் கைது!

    மேலும் படிங்க
    விஜய் ஆட்சிக்கு 6 மாசம் டைம் கொடுங்க! மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி!

    விஜய் ஆட்சிக்கு 6 மாசம் டைம் கொடுங்க! மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி!

    தமிழ்நாடு
    கடலுக்கு அடியில் குகையில் நடந்த ஆய்வு!!  இத்தாலி நீச்சல் வீரர்கள்  5 பேர் மூச்சுத்திணறி பலி!!

    கடலுக்கு அடியில் குகையில் நடந்த ஆய்வு!! இத்தாலி நீச்சல் வீரர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பலி!!

    உலகம்
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ!!  கொழுந்து விட்டெறிந்த ஜூவாலையால் அதிர்ச்சி! பயணிகள் திக்! திக்!

    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ!! கொழுந்து விட்டெறிந்த ஜூவாலையால் அதிர்ச்சி! பயணிகள் திக்! திக்!

    இந்தியா
    அதிமுக, அமமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?! சிபிஐ விசாரணை கோருவோம்! டிடிவி தினகரன் மிரட்டல்!

    அதிமுக, அமமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?! சிபிஐ விசாரணை கோருவோம்! டிடிவி தினகரன் மிரட்டல்!

    அரசியல்
    இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி!! ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டம்! ட்ரம்ப் சூசகம்!

    இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி!! ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டம்! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்
    அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

    அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share