• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டவிரோத குவாரி அபராத அரசாணை! இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்ச அபராதம் விதிக்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 06 Oct 2026 16:37:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Madurai Bench Extends Interim Stay on GO Levying Nominal Fine on Illegal Quarries.

    சட்டவிரோத கல் குவாரி நடவடிக்கைகளுக்குக் குறைந்தபட்ச அபராதம் மட்டுமே விதிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட சர்ச்சை அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளதுடன், அந்த அரசாணையை அரசே விரைவில் திரும்பப் பெறப் பரிந்துரைத்துள்ளதாகத் தமிழக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளால் அருகிலுள்ள விவசாய நிலங்கள் பெருமளவில் மலடாகிப் பாதிக்கப்பட்டு வருகின்றன; கனிமங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுப்பதற்காக ஆபத்தான மற்றும் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், தமிழக இயற்கை வளங்கள் துறை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி கனிமங்களை வெட்டி எடுத்தாலோ அல்லது குத்தகைக்கு அனுமதிக்கப்படாத புறம்போக்கு மற்றும் வனப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் குவாரி அமைத்தாலோ, அதனை 'ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டம்' என்ற பெயரில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு வெறும் ரூ.25 மட்டும் அபராதம் விதித்து வரன்முறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    Illegal Quarries

    இது சட்டவிரோத குவாரி மாஃபியாக்களைக் காப்பாற்றும் உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மிகக் குறைந்தபட்ச அபராதம் விதிப்பது சட்டவிரோதக் கனிமக் கொள்ளையை மேலும் ஊக்குவிக்குமே தவிர ஒருபோதும் கட்டுப்படுத்தாது; எனவே இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; அதுவரை அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இயற்கை வளங்கள் துறை வெளியிட்ட இந்த அரசாணையை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே விரைவில் இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டுத் திரும்பப் பெறப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

    அரசுத் தரப்பின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த அரசாணைக்கு நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த இடைக்காலத் தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    சட்டவிரோதக் குவாரிகளுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்டதாகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான இந்த அரசாணையை அரசே திரும்பப் பெற முன்வந்துள்ளதும், நீதிமன்றத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: விவசாய இலவச மின்சாரத்தில் தட்கல் முறை ரத்தாகுமா? ₹2,431 கோடி தணிக்கை குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

    மேலும் படிங்க
    "சத்தியபாமா வீடியோ AI"..! குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்..!!

    "சத்தியபாமா வீடியோ AI"..! குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலையாருக்கு அபிஷேகம்... தி.மலை கோவிலில் புதிய கட்டுப்பாடு..! முக்கிய அறிவிப்பு..!

    அண்ணாமலையாருக்கு அபிஷேகம்... தி.மலை கோவிலில் புதிய கட்டுப்பாடு..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    கொலுவுக்கு ரெடியா மக்களே..! ரகரகமாக பொம்மைகள்... அமோக விற்பனை..!!

    கொலுவுக்கு ரெடியா மக்களே..! ரகரகமாக பொம்மைகள்... அமோக விற்பனை..!!

    தமிழ்நாடு
    மூன்றே நாட்களில் 2000 பைக்குகள் பறிமுதல்... போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை..!!

    மூன்றே நாட்களில் 2000 பைக்குகள் பறிமுதல்... போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    முதல்வரின் பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்குகள்...  நிராகரிக்க கோரி கடும் வாதம்..!

    முதல்வரின் பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்குகள்... நிராகரிக்க கோரி கடும் வாதம்..!

    தமிழ்நாடு
    இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமனம்... முதல்வர் விஜயிடம் வாழ்த்து பெற்ற புஷ்பவனம் குப்புசாமி..!!

    இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமனம்... முதல்வர் விஜயிடம் வாழ்த்து பெற்ற புஷ்பவனம் குப்புசாமி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share