• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரோஜா.. ரோஜா..!! நாளை காதலர் தினம்..!! ரோஜா பூங்கொத்துகளுக்கு எகிறும் டிமாண்ட்..!! விலை அதிகரிப்பு..!!

    காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
    Author By Shanthi M. Fri, 13 Feb 2026 11:13:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    valentines-day-rose-flower-demand

    உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ஆம் தேதி, சனிக்கிழமை) வருகிறது. இந்நாளை முன்னிட்டு காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பூங்கொத்து, ரோஜாப்பூக்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட்கள், பரிசுப் பொருட்கள் என பல்வேறு அன்பு அடையாளங்களை வழங்கி மகிழ்வது வழக்கமாக உள்ளது.

    காதலின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த அடையாளமாக ரோஜாப்பூ நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று பூக்கடைகளில் ரோஜா விற்பனை பெருமளவு அதிகரிப்பதை வழக்கமாகக் காணலாம். இந்த ஆண்டும் அதே போக்கு தொடர்கிறது.

    rose

    சென்னையின் மிகப்பெரிய மொத்த பூ சந்தையான கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளிலிருந்து பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூங்கொத்துகள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு உள்ளிட்ட பல நிறங்களில் அழகிய ரோஜாக்கள் குவிந்துள்ளன.

    இதையும் படிங்க: VALENTINE SPECIAL: இன்று TEDDY DAY..!! ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    அதேநேரம், சென்னை நகரின் பல்வேறு வணிக வளாகங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை பூக்கடைகளில் ரோஜா பூங்கொத்து விற்பனை பெரும் களை கட்டியுள்ளது. இங்கு விலைகள் கோயம்பேடு மொத்த சந்தையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக உள்ளன. இதனால் நகர்ப்புற காதலர்கள் நேரடியாக சில்லறை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு பஞ்ச் (20 ரோஜாக்கள்) ரோஜா பூங்கொத்தின் தற்போதைய விலை விவரங்கள் பின்வருமாறு:

    • சிவப்பு ரோஜா : ரூ.600  
    • மஞ்சள் ரோஜா : ரூ.600  
    • வெள்ளை ரோஜா : ரூ.400  
    • ஆரஞ்சு ரோஜா : ரூ.500  
    • பேபி பிங்க் ரோஜா : ரூ.400  
    • ஜூமா லியா ரோஜா : ரூ.350

    இது குறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கொத்து வியாபாரம் செய்து வரும் தேவராஜ் கூறுகையில், “இந்த ஆண்டு ரோஜா வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் விலை சற்று உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை ஓரளவு மந்தமாகவே உள்ளது. மேலும், சென்னை பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால், புறநகர் பகுதிகளிலிருந்து சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இது எங்களது விற்பனையை பாதித்துள்ளது” என்றார்.

    rose

    இருப்பினும், காதலின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் காதலர்கள் ரோஜா பூங்கொத்துகளை வாங்கி மகிழ்வதால், நாளை காதலர் தினத்தன்று பூக்கடைகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: காதலர் தின ஸ்பெஷல்..!! ஓசூர் ரோஜா பூக்களுக்கு கூடுது மவுசு..!! குவியும் ஆர்டர்கள்..!!

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    அரசியல்
    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    தமிழ்நாடு
    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    கிரிக்கெட்
    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share