• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    மாநிலங்களவையில் வந்தே மாதரம் மசோதாவும், மக்களவையில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் தேர்வு சீர்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Jul 2026 16:20:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vande Mataram Bill passed in Rajya Sabha: National Song gets status equal to National Anthem

    நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாட்டையே உற்றுநோக்கச் செய்த வந்தே மாதரம் தேசியப் பாடல் மசோதா மாநிலங்களவையிலும், தேர்வு சீர்திருத்த சட்ட மசோதா மக்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

    நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், இரு அவைகளிலும் முக்கியச் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், வந்தே மாதரம் தேசியப் பாடல் தொடர்பான புதிய மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    இப்புதிய மசோதாவின்படி, இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரத்திற்கு' தேசியக் கீதமான 'ஜன கண மன'வுக்கு இணையான சம அந்தஸ்து மற்றும் கௌரவம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது. மேலும், பொது இடங்களிலோ அல்லது நிகழ்வுகளிலோ வந்தே மாதரம் பாடலைத் திட்டமிட்டே அவமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தவறு இழைப்போருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

    இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தேர்வு சீர்திருத்த மசோதா

    அதேவேளையில், போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்வு சீர்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. நாடு முழுவதும் அரசுப் பணிகள் மற்றும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குப் பூட்டு போடும் வகையில் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இச்சட்டத்தின் கீழ், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது கும்பலுக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 கோடி வரை கடுமையான அபராதமும் விதிக்கப்படும். மேலும், தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளைக் காலதாமதமின்றி விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்க ஏதுவாகச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டிக்கெட் எடுத்து மெட்ரோவில் பயணித்த முதல்வர விஜய்..! ஆர்ப்பரித்த மக்கள்... உற்சாக வரவேற்பு..!!

    மேலும் படிங்க
    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    தமிழ்நாடு
    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    இந்தியா
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share