• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மகனுக்கு மயக்க மருந்து கொடுத்து 7 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு! போலீசில் கொள்ளை புகார் கொடுத்த தாய் கைது!

    சாயின் பர்வீன் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    Author By Pandian Tue, 06 Oct 2026 11:30:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaniyambadi-Mother-Stages-Robbery-Drama-Son-Sedated-Gold-Cash

    திருப்பத்துார்: மகனுக்கு மயக்க மருந்து கொடுத்து, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டு, மர்ம நபர்கள் கொள்ளையடித்ததாக போலீசில் புகார் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, புகாரில் சந்தேகம் எழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷகீல் அகமது, 40. இவர் பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாயின் பர்வீன், 35. இந்த தம்பதிக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று மாலை ஷகீல் அகமது வேலைக்கு சென்றிருந்தார். மகளும் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நிலையில், சாயின் பர்வீன் தனது 10 வயது மகனுடன் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியதாக நாடகம்? கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி உட்பட 4 பேருக்கு ஆயுள்!

    அப்போது, மகன் மீது மயக்க மருந்து கலந்த தண்ணீரை தெளித்து மயக்கமடையச் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

    வெளியே சென்ற அவர், நகையை அடகு வைத்ததுடன், பணத்தில் ஒரு பகுதியை வெளிநாட்டில் வசிக்கும் உறவினருக்கு அனுப்பியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டுக்கு திரும்பிய அவர், மயக்கத்தில் இருந்த மகனை எழுப்பியதாக கூறப்படுகிறது.

    CrimeNews

    பின்னர், பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் காணவில்லை என மகனிடம் தெரிவித்ததாகவும், இதையடுத்து வீட்டில் கொள்ளை நடந்ததாக நம்ப வைக்கும் வகையில் சம்பவத்தை மாற்றியமைத்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

    மகனும், தன் மீது யாரோ மயக்க மருந்தை தெளித்து மயக்கமடையச் செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சாயின் பர்வீன் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது, சம்பவ நேரத்தில் வீட்டுக்குள் அல்லது வெளியே சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றதற்கான காட்சிகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் புகார் அளித்த சாயின் பர்வீன் மீதே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதையும், பின்னர் போலீசில் கொள்ளை நடந்ததாக பொய்யான புகார் அளித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சாயின் பர்வீன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நகை மற்றும் பணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: Instagram-ல் தொடங்கிய பழக்கம்!! காதல் என கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை! 4 பேர் கைது! பகீர் சம்பவம்!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share