• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    ஒவ்வொரு மோடியின் வருகையும் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி கூட்டணிக்கு உரமிடுவதாக உள்ளது என கி.வீரமணி கருத்து
    Author By Amaravathi Sat, 14 Mar 2026 14:28:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Veeramani Critic PM Modi Tamilnadu visit

    ஐநா சபை குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டும்.ஒவ்வொரு மோடியின் வருகையும் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி கூட்டணிக்கு உரமிடுவதாக உள்ளது  என திருவாரூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி  தெரிவித்துள்ளார். 

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று காலை ரயில் மூலம் திருவாரூர் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் கிளம்புவதற்கு முன்பு திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழக தலைவர் கி வீரமணி பேசியதாவது:  ஏற்கனவே மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். தேர்தல் நிதி சம்பந்தமாக வந்த பிரச்சனையில் தேர்தல் கமிஷன் நடந்து கொண்ட முறையும், இப்போது தொடர்ந்து எஸ்ஐஆர் அனுமதி குறிப்பிட்ட எதிர்க்கட்சி மாநிலத்திற்கு மட்டுமே செய்து எல்லாம் அவர் முழுக்க முழுக்க முழுக்க காவிமயமாக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான  அடையாளம்.

    உச்சநீதிமன்றம் போல இருக்க வேண்டிய தேர்தல் கமிஷன் முழுக்க முழுக்க  ஆட்சியாளர்களுடைய இன்னொரு பிரிவாக, கிளையாக அமைந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த தீர்மானத்தின் மூலம் உலகத்துக்கே இது வெளிச்சமாகும்.  இந்த தீர்மானத்தின் மூலமாக அவர் எப்படி நடந்து கொள்கிறார், அவரது நடத்தை என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை உலகிற்கு அறிவிக்கும் தீர்மானம் இது. இதுவரை சபாநாயகர் மீதாவது பலமுறை பதவி நீக்க தீர்மானம் வந்திருக்கிறது. ஆனால் தேர்தல் கமிஷனர் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது இது முதல் முறை. நாடாளுமன்றத்தில் இது பிரதிபலிக்கிறது. லட்சக்கணக்கில் வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலை நடுநிலையாக இருந்து சுதந்திரமாக நடத்துவதற்கு அவரது கடமையை அவர் செய்யவில்லை.

    இதையும் படிங்க: தலைவிரித்தாடும் தட்டுப்பாடு.. ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி... இந்திய கப்பல்களுக்கு வழி பிறக்குமா?

    போரற்ற உலகை உருவாக்க வேண்டும், போரில் இறந்தவர்கள் இந்தியர்களாக இருந்தாலும் சரி அல்லது மற்ற நாட்டினராக இருந்தாலும் சரி மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு போரற்ற புதிய உலகம் உருவாக அனைவரும் நிணைக்க வேண்டும். ஆனால் இதை கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஐநா சபை குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. 

    தமிழ்நாட்டில் தொடர்ந்து தேர்தலுக்காக பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் வருகை குறித்த கேள்விக்கு, மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. ஏனென்றால் திமுகவுக்கு வாக்களிப்பு அதிகமாக கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பை தெரிந்தோ தெரியாமலோ, தெரிந்தோ புரியாமலோ மோடி அளித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மோடியின் வருகையும் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி கூட்டணிக்கு உரமிடுவதாக உள்ளது என்றார்.

    இதையும் படிங்க: விவசாய நண்பன் போல் கபட நாடகம்... பிரதமரை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!

    மேலும் படிங்க
    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு
    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..!  தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    தமிழ்நாடு
    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    சினிமா

    செய்திகள்

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு
    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..!  தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    தமிழ்நாடு
    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share