• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    வேளாங்கண்ணி கொடியேற்றத் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்தபோது, பெரிய அளவிலான அலங்கார பலூன்கள் வெடித்துச் சிதறியதால் தீப்பற்றி பரபரப்பு ஏற்பட்டது
    Author By Amaravathi Sat, 29 Aug 2026 21:15:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    velankanni temple flag hosting fire

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கொடியேற்ற நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.45 மணியளவில் தேர்பவனி தொடங்கி, தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வும் விமரிசையாக நடைபெற்றது.

    இந்த நிலையில், சரியாக 6.50 முதல் 6.55 மணி அளவில், கொடியானது நான்கு வீதிகளையும் சுற்றி வந்து, தேர்பவனியும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கொடிமரத்தில் ஏற்றுவதற்கான நிகழ்வு நடைபெற்றது.

    தஞ்சை மறைமாவட்ட ஆயர் இருதயராஜ் தலைமையில், சகாய தந்தை மறைமாவட்டர் சகாயராஜ் இந்தக் கொடியை ஏற்றி வைத்தார்.

    இதையும் படிங்க: விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    அப்போது சரியாக 6.55 மணி அளவில் கொடியானது கோபுரத்தின் உச்சியை அடைந்தபோது, வழக்கம்போல் வண்ண விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்ற நிகழ்வின்போது இந்த வண்ண விளக்குகள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

    கொடியேற்றம் முடிந்தவுடன் வண்ண பலூன்கள் பறக்க விடப்படுவதும், அதனைத் தொடர்ந்து புறாக்கள் பறக்க விடப்படுவதும் வழக்கமாக நடைபெறும்.

    அப்போது ஆலயத்தின் மேல் பகுதியில் இருந்து வானவேடிக்கைகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. இந்த நிலையில், கொடிக்கம்பத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த பலூன்கள் மீது பட்டாசிலிருந்து வந்த நெருப்புப் பொறி பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் திடீரென பலூன்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறின. இந்தச் சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    #JUSTNOW || வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு

    புஸ்வானத்தின் தீப்பொறி பட்டு ஹீலியம் பலூன்கள் வெடித்து தீப்பற்றியதாக தகவல்#Velankanni | #VelankanniMadha | #Fire | #Baloon | #PolimerNews pic.twitter.com/5kTrxvN0AD

    — Polimer News (@polimernews) August 29, 2026

    இதையும் படிங்க: வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

    மேலும் படிங்க
      அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    அரசியல்
    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    அரசியல்
    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    உலகம்
    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விண்ணை முட்டிய

    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share