• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் மனு பொதுவெளியில் கசிந்தது எப்படி? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி பதில்
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 14:31:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay and sangeetha divorce petition issue

    கடந்த மாதம் முதல் சங்கீதா விஜய் விவகாரத்து மனு பொதுவெளியில் கசிந்து பேசுபொருளாகியது. சட்டப்படி குடும்பநல நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள். மிகவும் பாதுகாப்பாக மனுதாரார் எதிர்மனுதரர் தரப்பு விவரங்கள் பாதுகாப்பாக மறைக்கப்பட்டு இருக்கும். இணையதளத்தில் கூட மனுதாரரின் எதிர்மனுதாரர் பெயர் விவரங்கள்  மறைக்கப்பட்டு தான் இருக்கும். இப்படி இருக்கையில். மனுதாரரின் மொத்த மனுவும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில தேதிகளில் பொதுவெளியில் கசிந்தது எப்படி என்று அனைவரும் குழம்பி போய் இருந்தனர். 

    இது தொடர்பாக கடந்த மார்ச் 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு உடனடியாக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சந்திரசேகரன் 17.03.2026 அன்று பதில் அளித்து உள்ளார்.

    அதில் மனு பொது வெளியில் கசிந்தது தொடர்பாக எதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்று கேள்விக்கு. -  நீதிபதி இல்லை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று பதில் அளித்து உள்ளார். மனுதாரர் in camera proceeding கேட்டுள்ளார் இருந்த பொழுதும் மனு கசிந்து உள்ளது. இதற்கு மனுதாரர் தரப்பில் இருந்து ஏதாவது புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளதா என்று கேள்விக்கு. மனுதாரர் தரப்பு நடவடிக்கை கோரி எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று  நீதிபதி பதில் அளித்து உள்ளார்..

    இதையும் படிங்க: "அப்படி என்ன தான் இருக்கு...” - ஜனநாயகனுக்காக கொந்தளித்த அமீர்... சென்சார் போர்டுக்கு சரமாரி கேள்வி...!

    விவகாரத்து மனு கசிந்தது தொடர்பாக நீதிமன்றம் ஏதாவது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதா? என்ற கேள்விக்கு. - நீதிமன்றம் தானாக முன்வந்து எந்த வழக்கும் பதியவில்லை என்று பதில் அளித்து உள்ளார்..

    மனு நீதிமன்ற வளாகத்தில் இருந்து கசிந்து இருந்தால் மனுவில் நீதிமன்ற முத்திரை இருந்து இருக்கும். கசிந்த மனுவில் அவ்வாறு நீதிமன்ற முத்திரை எதுவும் இல்லை. வேறு யாராவது வெளியிட்டு இருந்தால் கண்டிப்பாக அது சட்டப்படி குற்றம் எனவும், உடனடியாக மனுதாரர் தரப்பு புகார் தெரிவித்து இருக்க வேண்டும் எனவும் அப்படி ஏதும் புகார் செய்யவில்லை என்பதும் உறுதியாகிவிட்டதாகவும் சங்கீதா தரப்பில் இருந்து தான் மனு வெளியாகி உள்ளதாக ஆதித்ய சோழன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விஜய் உடன் கூட்டணியா?... டெல்லியில் வைத்து இறுதி முடிவை அறிவித்த இபிஎஸ்... அதிரும் அரசியல் களம்...!

    மேலும் படிங்க
    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தமிழ்நாடு
    எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    இந்தியா
    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    இந்தியா
    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    தமிழ்நாடு
    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share