• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதுராந்தகம் நோக்கி புறப்பட்டார் முதல்வர் விஜய்! 3 மணிக்கு விஜய் பிரசாரம்! இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    பொதுக்கூட்டத்தில் அவர் எந்தெந்த விவகாரங்களை முன்வைத்து பேசுவார், தொகுதி மக்களுக்காக என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Fri, 25 Sep 2026 12:43:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-maduranthakam-bypoll-campaign-maragatham-kumaravel

    சென்னை: மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜய், தனது கட்சி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து அவர் மதுராந்தகம் நோக்கி புறப்பட்டார்.

    மதுராந்தகம் தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய் பேச உள்ளார். தொழுப்பேடு மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மைதானத்தில் கூட்டம் நடைபெறுகிறது. பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னையில் இருந்து புறப்படும் விஜய், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பயணித்து, பூஞ்சேரி, திருக்கழுக்குன்றம், ஈசூர்-பூதூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஆத்தூர் பகுதியில் நடைபெறும் கூட்டத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    election2026

    மதுராந்தகம் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், பின்னர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதையடுத்து ஏற்பட்ட காலியிடத்துக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தவெக சார்பில் மீண்டும் மரகதம் குமரவேல் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    இந்த இடைத்தேர்தல் களத்தில் தவெக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் கனிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில், மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் பிரசாரக் கூட்டம் விஜயின் இடைத்தேர்தல் பிரசாரத்தின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் அவர் எந்தெந்த விவகாரங்களை முன்வைத்து பேசுவார், தொகுதி மக்களுக்காக என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பிலும் தொகுதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: மின்வெட்டு எதிரொலி! முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! சீரமைக்க அவகாசம் தேவை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share