• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    கரூரில் தவெக பிரச்சாரத்தில் 40 மக்கள் பலியான பின் அந்த பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த விஜய்.. தற்போது முதல்வராக கரூர் செல்ல உள்ளார். கரூரில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதை மனதில் வைத்து அங்கே விஜய் செல்ல இருக்கிறார்.
    Author By Pandian Tue, 30 Jun 2026 13:12:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Plans Karur Visit for By-Election | Move to Arrest Senthil Balaji Before Polls?

    சென்னை: கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்து முதல்வர் விஜய் விரைவில் அங்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய அதிரடித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசுகின்றன.

    சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் கரூரில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவர் விரைவில் தவெகவில் இணைந்து இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் உறுதியாகியுள்ளது.

    இந்த இடைத்தேர்தலில் தவெகவுக்கு வலுவான வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் விஜய் தீவிர திட்டமிடலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரூரில் திமுகவின் முக்கிய முகமான செந்தில் பாலாஜியின் செல்வாக்கை குறைக்கும் வகையில் அவருக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்த அதிரடி நடவடிக்கை எடுக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இதையும் படிங்க: வெளியே வந்த விஜய்யின் நிழல்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்! கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய ஜான் ஆரோக்கியசாமி!

    KarurByElection

    போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான PMLA வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய ஆளுநர் அனுமதி கோரிய கோப்புக்கு விரைவில் ஒப்புதல் பெற விஜய் தரப்பு முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆளுநர் அனுமதி கிடைத்தவுடன் அவரை கைது செய்யும் திட்டமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு கணிசமானது. அவரை களத்தில் இருந்து முடக்கினால் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தவெக தலைமை நம்புகிறது. எனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முதல்வர் விஜய் விரைவில் கரூருக்கு சென்று பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், அரசியல் களம் இப்போது கரூர் மாவட்டத்தை நோக்கி திரும்பியுள்ளது. இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியல் சமன்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!! கரெக்டா இருந்துக்கோங்க! கூட்டணி கட்சிகளிடம் பாய்ந்த CM விஜய்!!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share