• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இனிமே அதெல்லாம் நடக்காது... தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் கர்ஜித்த விஜய்! 

    நாம் ஆட்சிக்கு வர நினைப்பதே மக்களுக்காக. மக்கள் நலனுக்காக தான் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Sat, 26 Apr 2025 18:55:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-speech-at-tvk-booth-committee-meeting

    கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அக்கட்சி தலைவரும் நடிகருமான விஜய் கோவை வந்தார். விமான நிலையத்தில் திரண்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விடுதியில் ஓய்வெடுத்த விஜய், பிறகு தனியார் கல்லூரியில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடந்த இடத்திற்கு பேரணியாக சென்றார். அவரது காரை ஏராளமானோர் பின்தொடர்ந்து சென்றனர்.

    tvk

    முதல் நாளான இன்று மேற்கு மண்டலங்களை சார்ந்த மாவட்டங்களான ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இன்று 10 மாவட்டங்களுக்கான கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்  பூத் கமிட்டி கருத்தரத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய விஜய், இதுக்கு முன்னாடி நிறைய பேர் வந்திருக்கலாம் போயிருக்கலாம். நிறைய பொய்களை சொல்லி இருக்கலாம். மக்களை ஏமாத்தி இருக்கலாம். இதெல்லாம் பண்ணி ஆட்சியை பிடிச்சிருக்கலாம். அதெல்லாம் பழைய கதை. அதுக்கெல்லாம் நான் இங்க வரல இனிமே அதெல்லாம் நடக்காது. நடக்க விட போறதும் கிடையாது. நம்ம கட்சி மேல மக்கள் கிட்ட ஒரு பெரிய நம்பிக்கையை கொண்டு வர போறது தேர்தல் களப்பணியில பூத் லெவல் ஏஜென்ஸ் ஆன நீங்கதான் நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போர் வீரனுக்கும் சமம் எனக்கூறினார். 

    tvk

    தொடர்ந்து பேசிய அவர், “ஏன் வந்திருக்கோம், எதுக்கு வந்திருக்கோம் எப்படிப்பட்ட ஒரு ஆட்சியை அமைக்க போறோம் என்பதை மக்கள் கிட்ட கொண்டு போய் எடுத்து சொல்லுங்க. அப்போ உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்குன்னு கேட்பாங்க. ஆனா நீங்க யாரு, நீங்க எப்படிப்பட்டவங்க, உங்களுடைய தகுதி என்னன்னு எனக்கு தெரியும். நம்மகிட்ட என்ன இல்ல, மனசுல நேர்மை இருக்கு, கறைபடாத அரசியல் செய்யணும்னு நம்பிக்கை இருக்கு, லட்சியம் இருக்கு,  உழைக்கறதுக்கு தெம்பு இருக்கு, பேசுறதுக்கு உண்மை இருக்கு, செயல்படுறதுக்கு திறமை இருக்கு, அர்ப்பணிப்பு குணம் இருக்கு, களம் ரெடியா இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும் போய் கலக்குங்க.. கான்பிடெண்டா இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்  என பேசினார். 

    இதையும் படிங்க: 'What Bro...Its Very Wrong Bro..' - கோவை விமான நிலையத்தை டேமேஜ் செய்த விஜய் ரசிகர்கள்!

    இதையும் படிங்க: இன்னும் என்னவெல்லாம் செய்ய போறானுங்களோ.. விஜய் பயணம் குறித்து விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share