• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணன் வர்றாரு... விசில் போடு..! திருச்சியில் ஏப்.2 ல் விஜய் வேட்பு மனுத் தாக்கல்...!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
    Author By Nila Tue, 31 Mar 2026 15:15:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay tvk

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, புதிதாக உருவான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். மார்ச் 29 அன்று வெளியிடப்பட்ட த.வெ.க. வேட்பாளர் பட்டியலில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர், நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 2-ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. சார்பில் விஜய் போட்டியிடுவது உறுதியான பின்னர், அக்கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே தொகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடையில் விஜய் தனது முதல் மக்கள் சந்திப்பை நடத்தியிருந்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் தற்போது தி.மு.க.வின் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். எனவே இங்கு விஜய் - தி.மு.க. இடையே நேரடி போட்டி உள்ளது.

    Election teichy

    ஏப்ரல் 2-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் விஜய், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த உடனேயே, அன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள த.வெ.க. தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் சார்பில் மனு அளித்துள்ளார். பிரச்சாரத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: விஜய் மேல ஏன் CASE போட்டீங்க..? என்னதான் நடந்துச்சு... விளக்கம் கேட்ட தலைமை தேர்தல் அதிகாரி..!!

    த.வெ.க. தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது கட்சியின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. பெரம்பூரில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அவர், திருச்சி கிழக்கிலும் அதே உத்வேகத்துடன் களம் காண உள்ளார். இந்த நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் அரசியல் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஒரு கரூர் துயரம் போதும்... விஜய் மீது ஏன் CASE போட்டீங்க..! கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா..!!

    மேலும் படிங்க
    அமெரிக்கா இதை மறக்காது! பிரான்ஸ் மீது ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்!

    அமெரிக்கா இதை மறக்காது! பிரான்ஸ் மீது ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்!

    உலகம்
    சினிமா வேற.. நிஜம் வேற..! விஜய்யை வெளுத்து வாங்கிய எஸ்.பி. வேலுமணி!

    சினிமா வேற.. நிஜம் வேற..! விஜய்யை வெளுத்து வாங்கிய எஸ்.பி. வேலுமணி!

    தமிழ்நாடு
    ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!

    ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய சி.இ.ஓ. நியமனம்: வில்லியம் வால்ஷ் வசம் செல்கிறது தலைமை பொறுப்பு!

    இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய சி.இ.ஓ. நியமனம்: வில்லியம் வால்ஷ் வசம் செல்கிறது தலைமை பொறுப்பு!

    இந்தியா
    EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!

    EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!

    தமிழ்நாடு
    பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க  ஐகோர்ட் உத்தரவு..!!

    பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share