• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    24 மணி நேரம் கெடு... தலைகீழாய் மாறப்போகும் தமிழ்நாடு... வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா எச்சரிக்கை...!

    இன்று  சென்னையில் ஹோட்டல் சங்க நிர்வாகிகள், வணிகர் சங்க பேரமைப்பு சங்கங்களுடன் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
    Author By Amaravathi Wed, 11 Mar 2026 14:57:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vikramaraja about gas cylinder scarcity

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க பொதுக்கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூ, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணமாக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள் தரப்பிலிருந்து பாரத பிரதமருக்கும், பெட்ரோலிய துறை அமைச்சருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளோம். அதே நேரத்தில் தமிழக முதல்வரை சந்தித்து முறையிட்டு உள்ளோம். உடனடியாக தீர்வு காணுவதாக கூறியுள்ளனர். இன்று  சென்னையில் ஹோட்டல் சங்க நிர்வாகிகள், வணிகர் சங்க பேரமைப்பு சங்கங்களுடன் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு காரணமாக உணவு பொருட்கள் வகைகள் தயாரிப்பு குறைந்துள்ளது. 40 உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 20 உணவுப் பொருட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரம்தான் சிலிண்டர் பயன்பாடு இருக்கும். விறகடுப்பு, விறகு கரிகள் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஹோட்டல்களில் அரிசி சாதம், இட்லி உள்ளிட்ட உணவுகள் கிடைக்கும். தோசை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காது. ஹோட்டல்கள் விடுமுறை என்ற செயல்பாட்டை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதையும் படிங்க: எஸ்மா சட்டத்தை திணிக்கும் மோடி அரசு... அலட்சியமே காரணம்... திருமாவளவன் கண்டனம்..!!

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, தற்போது வணிக சிலிண்டர்கள் புக்கிங் செய்வதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் ஆர்டர் செய்தாலே போன் வேலை செய்யவில்லை என கூறுகின்றனர். அரசாங்கத்தை குற்றம் கூறவில்லை, போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வணிக பயன்பாடு சிலிண்டர் உயர்வால் டீ, காபி உள்ளிட்டவை ஏற்கனவே விலை உயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் உயர்த்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் கிலோவிற்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கட்டாயம் விலைவாசி உயரும். வணிகர்கள் அதிக அளவில் வரி கட்டுகின்றனர். தற்போது ஒரு லட்சம் கோடியில் இருந்து 2 லட்சம் கோடி வரை வணிகர்கள் வரி கட்டி வருகின்றனர். அதேபோல் மக்கள் வீடுகளில் வெரைட்டி உணவுகளை தயார் செய்து சிலிண்டர்களை வீணாக்காமல் தேவையான உணவுப் பொருட்களை மட்டும் தயார் செய்ய பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும். ரமலான் நோன்பு, கோயில் அன்னதானங்களில் விறகு அடுப்புகளில் உணவுகளை தயார் செய்ய தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதையும் படிங்க: நேரில் ஆஜரா..?? எலெக்ஷன் முடியும் வரை டைம் கொடுங்க..!! கோர்ட் படியேறும் விஜய்..!!

    மேலும் படிங்க
    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இந்தியா
    கும்பமேளா மோனாலிசா காதல் திருமணம்!  பெற்றோர் எதிர்ப்பால் கேரள போலீசில் தஞ்சம்!

    கும்பமேளா மோனாலிசா காதல் திருமணம்! பெற்றோர் எதிர்ப்பால் கேரள போலீசில் தஞ்சம்!

    இந்தியா
    தொடரும் போர் பதற்றம்!! ஈரான் புதிய ஆட்சியர் நிலை என்ன? அந்நாட்டு அதிபர் பரபரப்பு அப்டேட்!

    தொடரும் போர் பதற்றம்!! ஈரான் புதிய ஆட்சியர் நிலை என்ன? அந்நாட்டு அதிபர் பரபரப்பு அப்டேட்!

    உலகம்
    இபிஎஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ஏன்?... முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்...!

    இபிஎஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ஏன்?... முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்...!

    அரசியல்
    தமிழக வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம்! தொடர்ந்து பாடுபடுவோம்! திருச்சியில் பிரதமர் மோடி உருக்கம்!

    தமிழக வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம்! தொடர்ந்து பாடுபடுவோம்! திருச்சியில் பிரதமர் மோடி உருக்கம்!

    அரசியல்
    உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!

    உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share