• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தேர்தல் காலம் என்பதால் அமைச்சர்கள் யாரும் அப்பகுதிக்குச் சென்று பார்க்கவில்லை என்றும், உரிய இழப்பீடு அறிவிக்கப்படவில்லை  என்றும் தெரிவித்தார்.
    Author By Amaravathi Mon, 20 Apr 2026 11:36:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Viruthunagar fire accident madurai court order

    விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் கோவிந்த நல்லூரைச்  சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை டி.ஆர்.ஓ., லைசென்ஸ் பெற்று செயல்படுகிறது.இங்கு ஞாயிறு விடுமுறையாக இருந்தும்  30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது வெடி தயாரித்த போது ஒரு அறையில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.  அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது.   இந்த வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த முத்து வட்டை, ஜானகி, இந்திராணி, பிச்சியம்மாள், அழகம்மாள், காளியம்மாள்,  பாக்கியலட்சுமி, பொன்னழகு உள்ளிட்ட 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

    இதையும் படிங்க: எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி இன்று அதிகாலையிலும், பஞ்சவர்ணம் என்பவர் காலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 

    இதனிடையே, 25 பேர் பலியான இந்த வெடி விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்தை தாமாகவே முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் கருணாநிதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பு முறையிட்டார். 

    மேலும் தேர்தல் காலம் என்பதால் அமைச்சர்கள் யாரும் அப்பகுதிக்குச் சென்று பார்க்கவில்லை என்றும், உரிய இழப்பீடு அறிவிக்கப்படவில்லை  என்றும் தெரிவித்தார்.  அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பதிலளிக்க வலியுறுத்தி அரசுக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது. ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் தேவை? என கேள்வி எழுப்பினர்.  அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் முதன்மை செயலாளர் உளிட்ட அலுவலர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் இழப்பீடு வழங்குவது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைய தேதிக்கு ஒத்திவைத்தனர். 

    இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    மேலும் படிங்க
    எம்.எல்.ஏ சீட் தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!! பாமக ராமதஸ் பேரன் பரபரப்பு ஆடியோ! சிக்கலில் அன்புமணி!

    எம்.எல்.ஏ சீட் தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!! பாமக ராமதஸ் பேரன் பரபரப்பு ஆடியோ! சிக்கலில் அன்புமணி!

    அரசியல்
    வாங்குன காசுக்கு அளவா கூவுங்க கமல்!! பிரசாரத்தில் திமுக, மநீம-வை வெளுத்த அண்ணாமலை!

    வாங்குன காசுக்கு அளவா கூவுங்க கமல்!! பிரசாரத்தில் திமுக, மநீம-வை வெளுத்த அண்ணாமலை!

    அரசியல்
    தம்பி!! ஒரு ஜல்முரி கொடுப்பா!!  சாலையோர கடையில் மசாலா பொரி சாப்பிட்ட மோடி! வைரல் வீடியோ!

    தம்பி!! ஒரு ஜல்முரி கொடுப்பா!! சாலையோர கடையில் மசாலா பொரி சாப்பிட்ட மோடி! வைரல் வீடியோ!

    இந்தியா
    விருதுநகர் கோர சம்பவம்: மருத்துவமனையில் தொழிலாளர்கள்.. ஓடோடி சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்..!!

    விருதுநகர் கோர சம்பவம்: மருத்துவமனையில் தொழிலாளர்கள்.. ஓடோடி சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    பாட்ஷாவாக மாறிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!! ரஜினி ரசிகர்களை கவர பறக்குது பஞ்ச் டயலாக்!

    பாட்ஷாவாக மாறிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!! ரஜினி ரசிகர்களை கவர பறக்குது பஞ்ச் டயலாக்!

    அரசியல்
    குழந்தைதனமா இல்லையா? சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை! விளாசும் அண்ணாமலை!

    குழந்தைதனமா இல்லையா? சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை! விளாசும் அண்ணாமலை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share