• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026ல் அம்பேல்... தவிடு பொடியான விஜய்யின் அரசியல் கணக்கு... தவிக்கும் தவெக

    2026ம் ஆண்டு தேர்தலை விஜய் கோட்டை விட்டுவிட்டதாக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 12 Apr 2025 09:10:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vjiay TVK party miss 2026 election opportunity

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து எதிர்கொள்ள உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. தேசிய அளவிலான கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் வெற்றி பெற கண்டிப்பாக மாநில கட்சியின் உதவி தேவை என்பதை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை, விடாப்பிடியாக நின்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    tvk

    ஆனால் கட்சி ஆரம்பித்து 2ம் ஆண்டுக்குள் கால் வைத்துள்ள விஜய், 2026ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கண்டுவிட வேண்டும் என பகல் கனவு கண்டு வருகிறார். அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20 சதவீத வாக்கு வங்கியிருப்பதாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். இதனால் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்கும் பட்சத்தில் 2026ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்று, துணை முதல்வர் பதவி கூட கிடைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். 

    இதையும் படிங்க: இனி உங்க நாடகம் எடுபடாது; தக்க பதிலடி கொடுப்போம்... திமுகவை சாடிய விஜய்!!

    tvk

    ஆனால் தற்போது பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. ஏற்கனவே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என விஜய் படுஓபனாகவே அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர் இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டார். இதனால் தனித்து களம் கண்டு தனது வாக்குசதவீதத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளார். இதன் மூலம் விஜயின் அரசியல் கனவு தவிடுபொடியாகியுள்ளதாக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

    tvk

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பனையூரில் இரும்புக்கதவை பூட்டிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத தமிழக வார்டு மெம்பர் அளவில் கூட அரசியல் அறிவற்ற புதுச்சேரி அரசியல்வாதி புஸ்ஸி ஆனந்தையும், அன்புமணி ராமதாஸையும், சித்தராமையாவையும்  ஜான் ஆரோக்கியசாமி என்கிற உலகமகா ஸ்ட்ராஜிஸ்ட்டையும் நம்பி, 20% வரை வாக்குகள் இருக்கிறது அதிமுகவுடன் கூட்டு வைத்தால் நல்ல எதிர்காலம் என  நாங்கள் சொன்னதை கேட்காமல் இந்த இரு ஞானசூஞங்களை நம்பி கோட்டைவிட்டார் விஜய். இது தகர்ந்து, இதனால் நான் கடந்த ஜனவரி முதல் விஜய் பெரிதாகவும் பேசவில்லை . வைகோ, விஜயகாந்த், முதல் விஜய் வரை தமிழகத்தில் மாற்று அரசியல் வரும் என் போன்றவர்கள் நம்பிக்கை கொண்டோம். அந்த நம்பிய நோக்கில் வெற்றி பெற பெற முடியவில்லை. என்ன செய்வது ⁉️வருத்தமான கையறு நிலை….என்ன சொல்ல…..!

    அரசியல் ஒன்றும் சினிமா அல்ல, ஒரு படத்தில் விட்டால் அடுத்த படத்தில் பிடிக்க. இப்போது என்ன செய்வார் விஜய். 2026 ஐ மறந்து விட  வேண்டியதுதான், அடுத்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பாண்டிச்சேரி அரசியல்வாதியையெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்ய வைத்தால் இதுதான் நிலை...” எனக் குறிப்பிட்டுள்ளார். 
     

    இதையும் படிங்க: கொஞ்சமாவது படிங்க விஜய்..! சட்டம் தெரியாத அரசியல் தற்குறிகள்… கிழித்தெடுத்த ஹெச்.ராஜா..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share