• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கலவர பூமியான மேற்குவங்கம் - சந்து சந்தாக புகுந்து விரட்டி விரட்டி வெளுக்கும் துணை ராணுவம்...!

    மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 
    Author By Amaravathi Wed, 29 Apr 2026 10:25:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    west-bengal-election-issue

    மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் ஆங்காங்கே  வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கி தற்போதுவரை இரண்டு மணி நேரத்தை கடந்திருக்கிறது. தற்போதுவரை பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் இன்றி வாக்கு பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்றைக்கு வாக்குப்பதிவு நடைபெறுகின்ற பெரும்பாலான தொகுதிகள் மற்றும் மாவட்டங்கள் பதற்றமான தொகுதிகள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 

    இந்த சூழ்நிலையில் ஆங்காங்கே பல இடங்களில் சில மோதல் சம்பவங்கள்,  கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சாப்ரா, காந்திப்பூர், நிம்சலா பான் உள்ளிட்ட சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும், சிறிய அளவிலாக வன்முறை சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. நாடியா பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவர் பாஜகவினுடைய பூத் முகவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

    இது தவிர பாலி பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு அடைந்ததை தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து துணை ராணுவ படையினர் பெரிய அளவில் வரவழைக்கப்பட்டு, தடியடி நடத்தியும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் வன்முறையாளர்களை அப்புறப்படுத்தினர். 

    இதையும் படிங்க: மேற்கு வங்கம் சட்டசபைத் தேர்தல்: உற்சாகமான முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு நாளை இறுதிக் கட்டம்..!!

    மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை அவர்கள் கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக பாவனிப்பூர் என்பது மிக முக்கியமான ஒரு தொகுதியாக இருக்கிறது. இது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி மற்றும் பாஜக சார்பில் எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் போட்டியிடக்கூடிய தொகுதியாக இருப்பதால் அங்கு ஏதேனும் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்கிற ஒரு அச்சம் இருக்கிறது. எனவே அந்த பகுதியில் தொடர்ச்சியாக துணை ராணுவ படையினர் வாகனத்தில் பேரணியாக சென்றும், தொடர்ச்சியாக  கொடி அணிவகிப்பை நடத்தியும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

    இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு..!! ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!!

    மேலும் படிங்க
    ஏப்.29ம் தேதிக்கு பிறகு.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறா உயரப்போகுது..!! ராகுல்காந்தி வார்னிங்..!!

    ஏப்.29ம் தேதிக்கு பிறகு.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறா உயரப்போகுது..!! ராகுல்காந்தி வார்னிங்..!!

    இந்தியா
    "அண்ணா எங்கள பாருங்க"..! ட்ராபிக்கில் விஜய் காரை பார்த்ததும் துள்ளி குதித்த பெண்கள்..!

    "அண்ணா எங்கள பாருங்க"..! ட்ராபிக்கில் விஜய் காரை பார்த்ததும் துள்ளி குதித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    மனோஜ் ஜெயிலுக்கு போக காரணமே முத்து தானாம்..! பட்டும் திருந்தாத விஜயா.. மீனா எடுத்த அதிரடி ஆக்சன்..!

    மனோஜ் ஜெயிலுக்கு போக காரணமே முத்து தானாம்..! பட்டும் திருந்தாத விஜயா.. மீனா எடுத்த அதிரடி ஆக்சன்..!

    சினிமா
    "CM சார் நீங்க தான்   கெத்து TVK எல்லாம் வெத்து"... மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பிய சிறுமி... வைரல் வீடியோ...!

    "CM சார் நீங்க தான் கெத்து TVK எல்லாம் வெத்து"... மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பிய சிறுமி... வைரல் வீடியோ...!

    தமிழ்நாடு
    நடிகை பூஜா ஹெக்டேவின் காதலன் பிரபல ஹீரோவா..!! குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்..!

    நடிகை பூஜா ஹெக்டேவின் காதலன் பிரபல ஹீரோவா..!! குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்..!

    சினிமா
    நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!

    நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஏப்.29ம் தேதிக்கு பிறகு.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறா உயரப்போகுது..!! ராகுல்காந்தி வார்னிங்..!!

    ஏப்.29ம் தேதிக்கு பிறகு.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறா உயரப்போகுது..!! ராகுல்காந்தி வார்னிங்..!!

    இந்தியா

    "அண்ணா எங்கள பாருங்க"..! ட்ராபிக்கில் விஜய் காரை பார்த்ததும் துள்ளி குதித்த பெண்கள்..!

    தமிழ்நாடு

    "CM சார் நீங்க தான் கெத்து TVK எல்லாம் வெத்து"... மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பிய சிறுமி... வைரல் வீடியோ...!

    தமிழ்நாடு
    நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!

    நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    நாசிக் ஐ.டி. நிறுவனத்தில் அரங்கேறிய சதி!! பெயரை மாற்றி மலேசியா அனுப்ப திட்டம்! அம்பலமானது மதமாற்ற கொடூரம்!!

    நாசிக் ஐ.டி. நிறுவனத்தில் அரங்கேறிய சதி!! பெயரை மாற்றி மலேசியா அனுப்ப திட்டம்! அம்பலமானது மதமாற்ற கொடூரம்!!

    குற்றம்
    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share