• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    என்னது! இந்தியாவில் லாரி ஓட்டுநர்கள் 55% பேருக்கு பார்வைக் குறைபாடு: ஆய்வில் தகவல்

    இந்தியாவில் உள்ள டிரக் ஓட்டுநர்களில் 55.1 சதவீதம் பேருக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது, 53.3% பேருக்கு தொலைவில் உள்ளதைப் பார்ப்பதில் சிக்கல் இருக்கிறது, 46% பேருக்கு அருகே இருக்கும் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் இருக்கிறது.
    Author By Pothyraj Wed, 29 Jan 2025 13:39:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    What! 55% of truck drivers in India are visually impaired: study informs

    டெல்லி ஐஐடி சார்பில் ஆய்வு நடத்தி 28ம்தேதி(நேற்று) இந்த அறிக்கை வெளியிடப்பட்டுல்ளது. இந்த ஆய்வில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் ஆகிய டிரக் ஓட்டுநர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு இந்த ஆய்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம் மற்றும் ஃபார்சைட் அறக்கட்டளை ஆகியவை சேர்ந்து ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை நடத்தியுள்ளன. 

    drivers
    இந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: லாரி ஓட்டுநர்களில் 44.3 சதவீதம் பேரின் உடல் எடை அவர்களின் உயர்த்துக்கு அதிகமாக இருக்கிறது, அதாவது அவர்களின் பிஎம்ஐ அதிகரித்துள்ளது. 57.4 சதவீதம் ஓட்டுநர்களுக்கு உயர் ரத்தஅழுத்தமும்,18.4 சதவீதம் ஓட்டுநர்களுக்கு அதிக ரத்தச்சர்க்கரை நோயும் இருக்கிறது.

    இதோடுதான் இவர்கள் லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம் இயக்கி வருகிறார்கள். ஓட்டுநர்களில் 33 சதவீதம் பேருக்கு மிதமான மனஅழுத்தத்தோடுதான் பணியாற்றி வருகிறார்கள், 29 சதவீதம் பேர் அதிகமான மன அழுத்தத்திலும் லாரிகளை இயக்கி வருகிறார்கள். இவர்களுக்கு உடனடியாக மருத்துவ,மனநல ஆலோசனை தேவை என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வார விடுமுறை - 1,220 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

    drivers
    இந்த அறிக்கையை மத்திய நெடுஞ்சாலை மற்றும்  போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று டெல்லியில் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் “ சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் 15 முதல் 20 சதவீதம் லாரி மற்றும் சரக்குப் போக்குவரத்தால் ஏற்படுகிறது, சாலைப் போக்குவரத்தில் இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. சாலைப் போக்குவரத்தில் ஓட்டுநர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். 100 லாரிகளுக்கு 75 ஓட்டுநர்கள்தான் இருக்கிறார்கள். ஆதலால், இதை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்தல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் பயிற்சி அளிக்கப்படும்.

    drivers

    லாரிகள்தான் இந்திய சரக்குப் போக்குவரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. நாட்டின் ஒருபகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சரக்குகளை கொண்டு செல்ல டிரக், லாரி போக்குவரத்து முக்கியமானது. லாரி ஓட்டுநர்கள் பலதரப்பட்ட சவால்களையும், வேறுபட்ட வாழ்க்கை நடைமுறைகளையும் வைத்துள்ளனர். நீண்ட வேலைநேரம், முறையற்ற ஷிப்ட், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதால் உடலில் ஏற்படும் சிக்கல்கல், குறைபாடுகள் வருகின்றன”எ னத்தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஆரம்பித்துவிட்டார்கள் தோழர்கள்.... ஜன.9 போக்குவரத்து தொழிற்சங்க போராட்டம்...

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share