• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னைக்கு புது காவல் ஆணையர் - ஹாக்கி பிளேயர் டு ஐபிஎஸ் ஆபீசர்... யார் இந்த அமல்ராஜ்?

    சென்னை மாநகரக் காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அமல்ராஜ் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    Author By Amaravathi Thu, 21 May 2026 18:32:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Who is chennai neww police commissioner

    தமிழகத்தில் தவெக அரசு புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அமல்ராஜ் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ்-ஐ தேர்தல் ஆணையம் மாற்றியதைத் தொடர்ந்து, அபின் தினேஷ் மோடக் தற்காலிகமாக அந்நியமனத்தைப் பெற்றிருந்தார்.

    மேலும் கடந்த ஏப்ரல் மாதம் தாம்பரம் காவல் ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அமல்ராஜை தற்போது சென்னை போலீஸ் கமிஷனராகத் தமிழக அரசு முறைப்படி நியமித்துள்ளது.

    யார் இந்த அமல்ராஜ்?

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவரான அமல்ராஜ், நாகர்கோவில் கார்மல் பள்ளியில் மேல்நிலைப் படிப்பையும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தவர்; கல்லூரி காலத்தில் சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரராகவும், தேசிய மாணவர் படையில் (NCC) அங்கம் வகித்தவருமான இவர், 1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி ஆவார்.

    இதையும் படிங்க: கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    திருப்பூர் ஏஎஸ்பியாகத் தனது காவல் பணியைத் தொடங்கி, மதுரை, தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களின் எஸ்பியாகவும், திருச்சி, சேலம், கோவை ஆகிய மூன்று முக்கிய மாநகரங்களின் காவல் ஆணையராகவும், ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று கமாண்டோ பிரிவு மற்றும் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராகவும் பல்வேறு உன்னதப் பொறுப்புகளை வகித்த பெருமை இவருக்கு உண்டு.

    காவல் பணியிடையே மனிதவள மேலாண்மையில் எம்பிஏ மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ள இவர், சிறப்பான பணிக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்களை வென்றுள்ளார்.

    தேசிய மற்றும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று மாநில சாம்பியன் பட்டம் வென்றதுடன், திருச்சி மற்றும் கோவையில் உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளங்களையும், கோவை மற்றும் சென்னை எழும்பூரில் மாநிலத்தின் முதல் போலீஸ் மியூசியங்களையும் அமைத்துத் தனி முத்திரை பதித்தவர்.

    அதோடு சேலம், கோவை, திருச்சியில் நவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகளை அமைத்ததன் மூலம் அங்கு குற்றங்களை 40 சதவீதம் வரை குறைத்துக் காட்டியுள்ளார். நிர்வாகத் திறமை மட்டுமின்றி எழுத்துத் துறையிலும் ஆர்வம் கொண்ட இவர், "காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்", "வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்", "வெல்ல நினைத்தால் வெல்லலாம்", "சிறகுகள் விரித்திடு", "போராடக் கற்றுக்கொள்" ஆகிய ஐந்து வழிகாட்டுதல் நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    மேலும் படிங்க
    தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    தமிழ்நாடு
    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அரசியல்
    புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    அரசியல்
    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    இந்தியா
    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    இந்தியா
    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    இந்தியா

    செய்திகள்

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அரசியல்
    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    இந்தியா
    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    இந்தியா
    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    இந்தியா
    ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!

    ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!": தமிழ்த்தாய் வாழ்த்துச் சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன்  விளக்கம்!

    தமிழ்நாடு
    10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்..  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

    10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்..  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share