• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக பாஜகவை வேவு பார்க்கும் டெல்லி SPY!! தாமரை மலராதது ஏன்? கோட்டை விடுவது யார்? அலசல்!

    தமிழக பாஜவின் நிலை கவலைப்படும் விதமாக இருப்பது ஏன் என்று பாஜ மேலிடம் சிந்திக்க ஆரம்பித்து விட்டது.
    Author By Pandian Sat, 14 Feb 2026 15:49:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why Can't BJP Grow in Tamil Nadu? Secret Survey by Maharashtra-Karnataka Loyalists Reveals Shocking Truths – High Command in Panic Mode!

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) செல்வாக்கு அதிகரித்தாலும் தேர்தல் வெற்றி கிடைக்காததற்கான உண்மை காரணங்களை கண்டுபிடிக்க பாஜக மேலிடம் ரகசிய சர்வே நடத்தி வருகிறது. இதற்கு மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக விசுவாசிகளை பயன்படுத்தி வருவது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறை மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி, மஹாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி போன்றவை பாஜக கைப்பற்றியுள்ளது.

    ஆனால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி தடைபட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு அதிமுக கூட்டணியே முக்கிய காரணம் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதையும் படிங்க: பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு!! நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு! தொண்டர்கள் உற்சாகம்!

    தமிழக மக்களிடம் ஆன்மிக உணர்வு அதிகம். திமுக ஆட்சியில் வாரிசு அரசியல், அனைத்து துறைகளிலும் ஊழல் போன்றவை உள்ளன. இவற்றை பயன்படுத்தி திமுகவை வீழ்த்தி பாஜகவை வளர்க்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தும், கட்சி நிலை கவலைக்குரியதாக இருப்பது ஏன் என்று பாஜக மேலிடம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

    BJPHighCommand

    சில முக்கிய நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மக்களுடன் தொடர்பில்லாமல், டெல்லி மேலிட உத்தரவுகளை கண்துடைப்புக்கு மட்டும் செய்வதே முக்கிய காரணம் என்று புகார்கள் சென்றுள்ளன.

    இதனால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது என்று கள நிலவரம் அறிய மஹாராஷ்டிரா, கர்நாடகா பாஜகவினரை ஈடுபடுத்தியுள்ளது மேலிடம். இவர்கள் சுற்றுலாப் பயணிகள் போல் பல இடங்களுக்குச் சென்று மக்களுடன் பேசி, பாஜக மீதான எண்ணங்களை சேகரித்து அனுப்பி வருகின்றனர்.

    கட்சி நிர்வாகிகளில் கோஷ்டி அரசியல் செய்பவர்கள் யார், கட்சியை வளர்க்காமல் தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் யார் என்ற விவரங்களையும் சேகரிக்கின்றனர்.

    இந்த ரிப்போர்ட் அடிப்படையில் வழக்கமான இடங்களைத் தவிர்த்து புதிய இடங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோரின் சுற்றுப்பயணங்கள் திட்டமிடப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த இந்த சர்வே முடிவுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலில் பாஜக எப்படி அணுகும் என்பது இப்போது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
     
    இதையும் படிங்க: பாஜக வசூல் வேட்டை! காங்கிரசை விட 10 மடங்கு அதிக நிதி வசூல்! தேர்தல் அறக்கட்டளை மூலம் வாரி சுருட்டியது இவ்ளோவா?

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    ஆபாச பேச்சு... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூணு வருஷம் ஜெயில்.. கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    அரசியல்
    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    தமிழ்நாடு
    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    கிரிக்கெட்
    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share