• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வெள்ளி நாணயம் சீக்ரெட்... விஜய் போடும் அரசியல் ஸ்கெட்ச்... விரைவில் வெளியாகப்போகும் அதிரடி அறிவிப்பு! 

    சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் நியமன கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்தை வெளியே நிற்கவைத்தது, மாவட்ட செயலாளர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்தது போன்றவற்றிற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
    Author By Amaravathi Wed, 29 Jan 2025 14:05:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    why-vijay-give-silver-coins-to-tvk-district-secretary

    நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதில் இருந்தே விஜய், தமிழக அரசியலில் பரபரப்பான நபராக மாறியுள்ளார். குறிப்பாக ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ லீக், பதவிக்கு பணம் வசூலிப்பதாக புஸ்ஸி ஆனந்த் மீது எழுந்த புகார்கள் என தமிழக அரசியல் களத்தை தவெக பரபரப்பாக்கியது. 

    சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் நியமன கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்தை வெளியே நிற்கவைத்தது, மாவட்ட செயலாளர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்தது போன்றவற்றிற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    விஜய் காட்டிய அதிரடி அரசியல்: 

    விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சியின் பொறுப்பு மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்களை தற்போது அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களாக அக்கட்சியின் தலைவர் அங்கீகரித்து வருகிறார். ஏற்கனவே இருந்த மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரிப்பதாக சொல்லி, கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுப்பதாக புகார் எழுந்தது. மற்ற கட்சிகளைப் போலவே தான் இந்த கட்சியுமா என விரக்தியில் இருந்த கட்சியினரிடம் தன் கட்சியில் பணம் பேசாது உழைப்புதான் பேசும் என விஜய் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    Silver coin

    இதையும் படிங்க: இத்தனை பேர் தவெகவில் இணைய காத்திருந்தார்களா? முட்டுக்கட்டை போட்ட இருவர்...

     முதற்கட்டமாக பிரச்சனையும் போட்டியும் இல்லாத மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை அறிவித்த விஜய் அவர்கள் கட்சியில் இணைவதற்காக 15000 ரூபாய்க்கு டிடி எடுத்து வர உத்தரவிட்டிருந்தார். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை இதே போல அனைவரையும் டிடி எடுத்து வரச் சொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், பணம் யார் மூலமாக வந்தது என்பதை அறிய டிடி மூலமாக மட்டுமே கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 

    வெளியேற்றப்பட்ட புஸ்ஸி ஆனந்த்: 

    மேலும் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசிய விஜய், கட்சிக்குள் வந்தது எப்படி என அவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, கட்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியுள்ளார். யாரிடமும் பணம் வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்றும், மீறினால் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி விடுவேன் என மாவட்ட நிர்வாகிகளிடம் நேரடியாகவே எச்சரித்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது.  கட்சி நிர்வாகிகளை விஜய் தனித்தனியாக சந்தித்து பேசியபோது புஸ்ஸி ஆனந்த் வெளியேற்றப்பட்டது தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. 

    Silver coin

    மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுக்க வேண்டிய சான்றிதல் ஜான் ஆரோக்கியசாமியிடம் இருந்ததாகவும் அவர் வந்த கார் திடீரென ஏற்பட்ட பிரச்சனை காரணமாக புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி காரை அனுப்பி வைத்துவிட்டு, அவர் வரும்வரை வெளியே இருந்த பணிகளை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் புஸ்ஸி ஆனந்த் வெளியே சென்ற பின்னர் நிர்வாகிகளிடம் விஜய் எதுவும் பேசவில்லை என்றும், அப்படி பேசியிருந்தால் அந்த விஷயங்கள் மாவட்ட நிர்வாகிகள் மூலம் புசி ஆனந்திற்கு தெரியவரும் என்கின்றனர் அவருடைய கட்சி நிர்வாகிகள். 

    வெள்ளி நாணயத்தின் சீக்ரெட்: 

    Silver coin

    இதற்கிடையே மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட வெள்ளி நாணயம் தற்போது நினைவுப் பரிசாக மட்டுமே இருந்தாலும், விரைவில் அது நுழைவு சீட்டாக மாறும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் சூட்டிங்கை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கிய பிறகு அவரை மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்திக்க வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று இந்த வெள்ளி நாணயத்தை காட்டினால் உள்ளே அனுமதிக்கப்படும் வகையில் இந்த நாணயத்தின் பயன்பாடு மாற்றப்படும் என்கின்றனர் தவெக நிர்வாகிகள். இதற்கான அறிவிப்பையும் தனது மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் விரைவில் வெளியிடுவார் எனக்கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share