• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #TNElectionResults2026: தவெகவுடன் கூட்டணி சேரும் காங்கிரஸ், பாமக? அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள்!

    தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ், பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவெக ஆட்சி அமைக்கலாம் அல்லது ஆதரவு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Thenmozhi Kumar Mon, 04 May 2026 13:54:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will Congress and PMK join hands with TVK? Vijay's party emerges as Kingmaker in TN Election 2026.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் முன்னிலை பெற்று வருகிறது. காலை 11:30 மணி நிலவரப்படி தவெக 109 தொகுதிகளில் முன்னிலை வகிப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை' அமையும் பட்சத்தில், தவெகவின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். தற்போதைய தேர்தல் நிலவரப்படி, காங்கிரஸ், பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் தவெகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    TNElectionResults2026

    109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் நேரடியாக ஆட்சி அமைக்கவும் அல்லது ஆட்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் 'கிங் மேக்கராக' மாறவும் அதிக வாய்ப்புள்ளது. குதிரை பேரத்தைத் தவிர்க்க, வெற்றி பெறும் வேட்பாளர்களை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்க விஜய் ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: #TNElectionResults2026: மேலூரில் காங்கிரஸ் ‘கை’ ஓங்கியது: அதிமுக வேட்பாளரை வீழ்த்தி விஸ்வநாதன் அபார வெற்றி!

    வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரம் திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது:

    தவெக: 109 தொகுதிகள்

    அதிமுக: 73 தொகுதிகள்

    திமுக: 52 தொகுதிகள்

    விஜய்யின் இந்த அரசியல் அதிரடி, தமிழகத்தின் கடந்த கால அரசியல் மரபுகளை உடைத்து ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். குறிப்பாக, திமுக தனி மெஜாரிட்டியுடன் வெல்ல வாய்ப்பில்லை என்ற கணிப்புகள் தவெகவின் அரசியல் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: #TNElectionResults2026: உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்..!! தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்... காலை 10.30 மணி நிலவரம்..!!

    மேலும் படிங்க
    மக்கள் அதிகாரத்தைக் கொடுக்கலாம்.. ஆனால் மரியாதையைச் சம்பாதிக்க வேண்டும்..!! நடிகர் ரவிமோகன் விஜய்க்கு சொன்ன அட்வைஸ்..!

    மக்கள் அதிகாரத்தைக் கொடுக்கலாம்.. ஆனால் மரியாதையைச் சம்பாதிக்க வேண்டும்..!! நடிகர் ரவிமோகன் விஜய்க்கு சொன்ன அட்வைஸ்..!

    சினிமா
    தமிழக சட்டசபைத் தேர்தல்: வரலாற்றில் மறக்க முடியாத திருப்பம்..!! எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்..??

    தமிழக சட்டசபைத் தேர்தல்: வரலாற்றில் மறக்க முடியாத திருப்பம்..!! எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்..??

    தமிழ்நாடு
    5 மாநிலங்களில் அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கை... தமிழ்நாடு டூ அசாம்.. காத்திருக்கும் அதிரடி மாற்றம்...!

    5 மாநிலங்களில் அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கை... தமிழ்நாடு டூ அசாம்.. காத்திருக்கும் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: முடிவுக்கு வந்தது 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கம்..!!

    தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: முடிவுக்கு வந்தது 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கம்..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: பரபரக்கும் தேர்தல் ரிசல்ட்: விஜய் அலை என்று சொல்வதா, திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா? தமிழிசை அதிரடி..!!

    #TNElectionResults2026: பரபரக்கும் தேர்தல் ரிசல்ட்: விஜய் அலை என்று சொல்வதா, திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா? தமிழிசை அதிரடி..!!

    தமிழ்நாடு
    #BREAKING: திமுக கூட்டணியின் முக்கிய வெற்றி! தொகுதியை தக்கவைத்து கொண்ட சிட்டிங் அமைச்சர்!

    #BREAKING: திமுக கூட்டணியின் முக்கிய வெற்றி! தொகுதியை தக்கவைத்து கொண்ட சிட்டிங் அமைச்சர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்... கதர் கட்சியில் இருந்து விஜய்க்கு வந்த முதல் வாழ்த்து...!

    தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்... கதர் கட்சியில் இருந்து விஜய்க்கு வந்த முதல் வாழ்த்து...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share