• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரத்தம் சொட்ட சொட்ட மோதிக்கொண்ட இளைஞர்கள்.. போர்க்களமான மயானக் கொள்ளை..!

    வழுதரெட்டி அம்மன் கோவில்களில் நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவில் திடீரென மதுபோதையில் இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Mon, 24 Feb 2025 11:43:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youngsters-clash-at-villupuram

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோவில்களில் மயானக் கொள்ளை விழா அமாவாசை முதல் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக விழுப்புரம்  வழுத ரெட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் மயானகொள்ளை நிகழ்ச்சி வெகு விமர்சையாக  நடந்தது. இதையொட்டி, விழுப்புரம் வழுதரெட்டியில் அமைந்துள்ள  அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 3:00 மணிக்கு பக்தருக்கு அம்மன் வேடமணியப்பட்டு சூரனை வதம் செய்யும் வழி அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மன், ஊர்வலமாக  பிராந்தி கம்பெனி பின்புறம் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

    clash

    அங்காளம்மன் மீது பக்தி கொண்ட பக்தர்கள், அம்மனின் ஆக்ரோஷமான ரத்த காளி, சிவப்பு காளி, கருப்பு காளி என பல ஆக்ரோஷமான உருவங்களை வேடங்களா அணிந்து, நடனமாடினர். நேர்த்திக்கடனாக வாயில், உயிருள்ள கோழிகளை கடித்து ஆவேசத்தை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக நடனமாடிக் கொண்டே பக்தர்கள் மயானத்தை வந்து அடைந்தனர்.

    இதையும் படிங்க: திரௌபதி அம்மன் கோயிலில் பிரச்சனை ஏற்படுத்த முயற்சித்தால் அவ்வளவுதான்.... சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

    clash

    மேலும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டு விளைவித்த தானியங்களையும், நாணயங்களையும், கொழுக்கட்டை, காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை மயானத்தில் படைத்து பின்பு பக்தர்கள் மீது வாரி இறைத்தனர். இந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் இடையே நிலவுகிறது. இந்நிலையில் நன்மை உண்டாக வேண்டும் என்ற நோக்கில் பக்தர்கள் ஏராளமானோர் வாரி இறைத்த பொருட்களை ஆர்வமுடன் எடுத்துச் சென்றனர். 

    clash

    இந்நிலையில் வழுதரெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் மயானக் கொள்ளை திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த இருதரப்பு இளைஞர்கள் சிலர் திடீரென  மோதிக்கொண்ட நிகழ்வு அங்கிருந்த பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டையாலும், அம்மன் வேடமிட்டவர் வைத்திருந்த அட்டை கத்திகளாலும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் மயான கொள்ளை திருவிழா நடந்த அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட இளைஞர்கள் மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியே பயத்தில் உறைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

    clash

    போலீஸாரும் அந்த பகுதியில் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். போதை இளைஞர்கள் இரண்டு தரப்பாக மயானக்கொள்ளை திருவிழாவில் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது 

    இதையும் படிங்க: எக்ஸ் தளத்தில் எகிறி அடிக்கும் அரசியல் சண்டை..! கெட்அவுட் ஸ்டாலினுக்கு மேலாக ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க..!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share