• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு... தற்கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி..! போலீசுக்கு ஷாக்..!!

    சொத்து அபகரிப்பு வழக்கு புகாரில் போலீசார் கைது செய்ய வந்த நிலையில் அதிமுக நிர்வாகி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    Author By Nila Wed, 18 Mar 2026 12:43:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-4USKE4

    தஞ்சையை பூர்வீகமாக கொண்டு தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் 76 வயது மூதாட்டியின் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக, அ.தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 30 ம் தேதி வழக்குப்பதிந்துள்ளனர்.  சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜூதீன். தொழிலாதிபரான இவருக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை, சீராஜ்பூர் நகர், செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துக்கள் இருந்தன. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்தார். 

    பிறகு, இவரது மனைவி 76 வயது முகமதா பேகம், என்பவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யாசுமதி என்பவர், தங்களின் சொத்துக்களை பராமரித்து, பாதுகாத்து தருவதாக, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதை நம்பி அவரிடம் முகமதா பேகம் பொறுப்பை ஒப்படைத்தார். பிறகு, ஸ்ரீவித்யாசுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சாவூரை சேர்ந்த அ.தி.மு.க., மத்திய மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட தலைவரான செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம், முகமதா பேகத்திடம், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, போலியான பவர் ஆஃப் அட்டார்னி, விற்பனை பத்திரங்கள், உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, பல்வேறு கையெழுத்து வாங்கியுள்ளனர். 

    மேலும், செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் பெட்ரோல் பங்கு இடத்தினை, செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்யதுள்ளார். அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியில், சிராஜூதீனுக்கு சொந்தமான இடத்தினையும், அவர் அன்பளிப்பாக வழங்கி விட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரித்தனர். மேலும், மூன்று வங்கிகளில் முகமதாபேகம் பெயரில், கணக்கு துவங்கி பணம் பரிவர்த்தனை செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிராஜூதீன் வீட்டினை உடைத்து, அங்கிருந்த ஆவணங்கள், நான்கு டூ வீலர்கள், இரண்டு நான்கு வாகனங்கள், பணம், நகைகளையும் திருடியுள்ளனர். 

    இதையும் படிங்க: இன்றோடு 8 நாள்..! தாமதமான நீதி.. மறுக்கப்பட்ட அநீதி..! மாணவி கொலை வழக்கில் அதிமுக அதிருப்தி..!!

    800 கோடி

    இது குறித்து தகவலறிந்த முகமதா பேகம், செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் கேட்டுள்ளார். ஆனால், முறையான பதில் அளிக்காமல், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஒன்பது பிரிவுகளில், செய்து விசாரித்து வந்த

    நிலையில் இன்று தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் செந்திலை கைது செய்திட அவரது பங்களாவிற்கு சென்றபோது, உள்பக்கம் கதவை சாத்திக்கொண்ட அ.தி.மு.க பிரமுகர் தற்கொலை செய்துகொள்ள போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ பதிவு செய்து அவரது ஆதரவாளர்களுக்கு அனுப்பியதால் நாஞ்சிக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க பிரமுகரின் தற்கொலை மிரட்டலையடுத்து கைது செய்ய முடியாமல் திரும்பிய தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விரைவில் கூடுதல் போலீசாருடன் சென்று கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி பேச்சு.. பெண்களை இழிவுப்படுத்தி மேலும் ஒரு அதிமுக முக்கிய புள்ளி சர்ச்சை கருத்து...!

    மேலும் படிங்க
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்
    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல்
    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    தமிழ்நாடு

    செய்திகள்

    கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

    கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share