• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “திமுக + தேமுதிக கொள்ளையடிப்பதற்கான கூட்டணி”... ஓபிஎஸையும் விளாசி தள்ளிய கே.டி.ராஜேந்திர பாலாஜி...! 

    திமுக தேமுதிக கூட்டணியின் வெற்றி என்பது பூஜ்ஜியமாக முடியும்
    Author By Amaravathi Sat, 21 Feb 2026 14:36:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK EX minister Rajendra balaji slams DMDK

    சிவகாசி அருகே திருத்தங்கல்லில்  திமுக விடியா ஆட்சியில்  வீட்டு பில்லே  சாட்சி  என்ற பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேமுதிக திமுகவிற்கு சென்ற பின்னர் தேமுதிகவின் கடந்த கால கொள்கை, விஜயகாந்தின் பேச்சுக்கள், பிரேமலதா, விஜயபிரபாகர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது. அந்த பேச்சுக்களை பார்க்கும்போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தேமுதிக கூட்டணி  கொள்கைக்கான கூட்டணி அல்ல கொள்ளையடிப்பதற்கான கூட்டணி. அதிமுக தலைமையிலான கூட்டணி லட்சிய கூட்டணி

    விடியா திமுக ஆட்சியால் மக்களுக்கு ஒன்றரை மடங்கு செலவீனம் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வருவதற்கான வேலையை செய்கிறது, அதற்காக பணியாகவே தேமுதிகவை கூட்டணிக்குள் திமுக வளைத்து போட்டுள்ளது.எப்படி தேமுதிகவை திமுக வளைத்து என்ற வரலாறு  சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது

    இதையும் படிங்க: ஒரு கோடி ரூபாய் செலவில் மருது சகோதரர்களுக்கு சிலை... திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!

    மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை, ஒவ்வொரு தனி மனிதனும், ஒவ்வொரு குடும்பமும் திமுக ஆட்சியில் கஷ்டப்பட்டுள்ளார்கள், துன்பப்பட்டு துயரப்பட்டுள்ளார்கள். எதை சொல்லியும் மக்களை ஏமாற்ற முடியாது, கதையளக்கும் வேலையெல்லாம் இனிமேல் கதைக்கு ஆகாது. அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.வாக்காளர்கள் 100 பேரை சந்தித்தால் அதில் 90 பேர் திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

    மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்பதெல்லாம் பகல் கனவு. அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தொழிலாளர்கள் என அனைவரும் திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு,  நிதி நிலைமை மோசமானதுக்கு திமுகவின் நிர்வாக திறனற்றதே காரணம் .

    திமுக அரசு திட்டமிட்டு பொய் சொல்லி கடன் வாங்கி அதில் லாபம் சம்பாதிக்கும் பணியை திமுக அரசு செய்திருக்கிறது.இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழக வரலாற்றில் கண்டதில்லை என மக்கள் பேசுகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி அற்புதமான கூட்டணி, மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட ஒரு ஆன்மீக கூட்டணி, தேசிய நலனில் அக்கறையுடன் நல்ல அரசு அமைய போராடக்கூடிவ நல்ல கூட்டணி. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால்  அத்தனை தேமுதிக நிர்வாகிகளும் நொறுங்கி அதிமுகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

    தேமுதிக எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்ற கொள்கையிலிருந்து நிலைமாறி இன்றைக்கு திமுகவுடன் சேர்ந்து அதற்கான காரணங்களை சொல்லி பார்க்கிறார். அந்த காரணங்களை தேமுதிக நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. திமுக தேமுதிக கூட்டணியின் வெற்றி என்பது பூஜ்ஜியமாக  முடியும். 

    மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு பதிலளித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, திமுகவை எதிர்த்துதான் அதிமுக உருவாக்கப்பட்டது, ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் அவர்கள் சுயநலவாதிகள் என தமிழக அரசியல் வரலாறு சொல்லும், சுயநலத்திற்காக அதிமுகவின் அரசையும் அதிமுக கட்சியையும் பிரயோகம் செய்து பேசக் கூடியவர்களுக்கு காலம் பதில் சொல்லும், தமிழக மக்கள் பதில் சொல்வார்கள் என்றார். 

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share