• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சொந்த காசியில் சூனியம் வைத்துக் கொண்ட திமுக... பென் டீம் கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்... ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய சர்வே...!

    திமுக ஆட்சி காலத்தின் நான்கு ஆண்டுகளில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் மக்கள் மனதில் ஒவ்வொரு துளியாக சேர்ந்து இறுதியில் ஒரு பெரு வெள்ளமாக மாற உள்ளதாக ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Wed, 10 Dec 2025 16:14:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Pen team given shocking survey report

    தமிழகத்தில் புதிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு கூட்டணி பலம் உள்ளது அதுதான் வரும் தேர்தலில் வெற்றி பெறும் மக்களிடையே பரப்பப்பட்டு வந்த தகவல்களுக்கு மத்தியில் யாரும் நினைக்காத நேரத்தில் யாரும் கணக்கிடாத விதத்தில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகள், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி  என தமிழக அரசியலில் உள்ள அனைத்து கட்சிகளுமே விதவிதமாக சர்வேக்களை எடுத்து வருகின்றன. 

    2026 தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு எதிராக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருப்பதால் தான் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விஷயத்தை பெரிதாக்கி உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கிறது. இது வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொளிக்கும் என சர்வே ரிப்போர்ட் கூறியிருக்கிறது. போதை பொருள் புழக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு மந்தம், சட்டமொழுங்கு, ஊழல் இவை அனைத்திலும் திமுக அரசின் செயல்பாடுகள் மக்களை வெறுப்படையச் செய்திருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல் கூட்டணிக்காக ஒருவரை தூக்கி பிடிப்பதற்காக மற்றவர்களை இகழ்வது. இதனால் பல சமூக பிரிவுகளில் ஏற்பட்ட நம்பிக்கை சிதைவு மேலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களிலும், நகரங்களிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கங்களில் திமுகாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். திமுகவில் உட்கட்சி மோதல் அதிகமாக இருப்பதாகவும், தலைமை நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்க இன்னொரு டீம் தற்போதே ரெடியாகிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பாக சென்னை மண்டலத்தில் திமுகவின் நிலைமை மோசமாக இருப்பதாக அடுத்தடுத்து எல்லாவற்றையும் போட்டு போட்டு உடைத்திருக்கிறது பென் டீம். 

    இதையும் படிங்க: மத்திய அரசை குறைச்சொல்லும் ஊழல் பெருச்சாளிகள்... திமுகவை விளாசிய நயினார்..!

    எந்த கட்சியின் ஓட்டு விஜயின் கட்சிக்கு போகும் என்றும் ஒரு டிஸ்கஷனும் நடந்திருக்கிறது. அதில் எல்லா கட்சியோட ஓட்டும் தான் விஜய் கட்சிக்கு டைவர்ட் ஆகும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுகாவின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் என ரிப்போர்ட் அளித்திருக்கிறார்கள். இது எல்லாம் சேர்ந்து உதயநிதி முதல்வராகும் கனவு உடைந்து விடுமோ என்ற பயம் கோபாலபுரத்தை புரட்டி போட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: எந்த ஷா வந்தால் என்ன? கருப்பு சிவப்பு படை பாடம் புகட்டும்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!

    மேலும் படிங்க
    ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் மேலும் ஒரு நடிகை..!! 173-வது படத்தில் பல டிவிஸ்டுகளை வைக்கும் அஷ்வத் மாரிமுத்து..!

    ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் மேலும் ஒரு நடிகை..!! 173-வது படத்தில் பல டிவிஸ்டுகளை வைக்கும் அஷ்வத் மாரிமுத்து..!

    சினிமா
    ஜூலை 23-ல் ஜனநாயகன் ரிலீஸ்..? தெறிக்கவிடும் படத்தின் இணை தயாரிப்பாளர் இன்ஸ்ட்டா ஸ்டோரி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    ஜூலை 23-ல் ஜனநாயகன் ரிலீஸ்..? தெறிக்கவிடும் படத்தின் இணை தயாரிப்பாளர் இன்ஸ்ட்டா ஸ்டோரி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    சினிமா
    #BREAKING: கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் அதிரடி கைது..! 20 நாட்களாக போலீஸ்க்கு தண்ணி காட்டிய சம்பவம்..!!

    #BREAKING: கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் அதிரடி கைது..! 20 நாட்களாக போலீஸ்க்கு தண்ணி காட்டிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    #BREAKING டெண்டர் விதிமீறல்... சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்த தவெக அரசு... 3 நகராட்சி ஆணையர்கள் மீத அதிரடி ஆக்‌ஷன்...!

    #BREAKING டெண்டர் விதிமீறல்... சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்த தவெக அரசு... 3 நகராட்சி ஆணையர்கள் மீத அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share