• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே என்றும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை விதிக்க முடியாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 03 Sep 2026 18:38:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Footpaths Meant Only for Pedestrians: Delhi High Court Refuses to Stay Demolitions

    சாலையோர நடைபாதைகள் என்பவை பொதுமக்கள் நடந்து செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டவை என்றும், அங்கு ஆக்கிரமிப்பு செய்து குடிசைகளையோ கடைகளையோ அமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்து மனுக்களை முடித்து வைத்துள்ளது.

    டெல்லியின் லோஹர் பஸ்தி, லால் பாக், ஆசாத் நகர், விகாஸ் சமிதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது இடங்களையும் சாலையோர நடைபாதைகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புக் குடிசைகள் மற்றும் வணிகக் கடைகளை இடித்து அகற்றும் கூட்டு நடவடிக்கையைப் பொதுப்பணித்துறையும் டெல்லி மாநகராட்சியும் இணைந்து முன்னெடுத்தன. 

    இந்த நடவடிக்கைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஆக்கிரமிப்புகளை இடிக்க வழங்கப்பட்ட நோட்டீஸ்களைச் சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்யக் கோரியும் அப்பகுதி மக்கள் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதையும் படிங்க: தமிழக பாஜக தலைமை மாற்றமா? வானதி சீனிவாசனுக்கு பதவி? டெல்லியில் தீவிர ஆலோசனை!!

    டெல்லி

    இம்மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு முன்பு இன்று தீவிர விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நடைபாதைகளில் குடிசைகளையோ, கடைகளையோ தன்னிச்சையாகக் கட்டுவது அப்பட்டமான சட்டவிரோதச் செயலாகும்; இத்தகைய ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. 

    சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லவும் மட்டுமே நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் காட்டமாகக் கூறி, மனுவை விசாரிக்கத் தயக்கம் காட்டினார்.

    அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவேந்திர உபாத்யாய், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மாற்று இடம் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை அரசு முழுமையாகச் செயல்படுத்தும் வரை ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். 

    இருப்பினும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவிதத் தடையும் விதிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்ட நீதிபதி, மனுதாரர்களின் மறுவாழ்வுத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளை டெல்லி அரசு நான்கு வார காலத்திற்குள் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: கொரோனாவை மிஞ்சுகிறதா பன்றிக் காய்ச்சல்? நீலமாகும் உதடுகள் சொல்லும் ஆபத்து என்ன?

    மேலும் படிங்க
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share