• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    குவாலிஃபையர் 2 அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!

    ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்.  
    Author By Thenmozhi Kumar Sat, 30 May 2026 07:04:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    GT vs RR IPL 2026 Qualifier 2 Highlights: Shubman Gill's Majestic Century Powers Gujarat Titans into Final Against RCB.

    நடப்பு ஐபிஎல் (IPL 2026) தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்லும் இரண்டாவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் விறுவிறுப்பான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தும்சம் செய்து குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் நாளை (மே 31, ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியுடன் மோத குஜராத் டைட்டன்ஸ் கெத்தாக டிக்கெட் வாங்கியுள்ளது.

    முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் போடுவதில் சற்றே சர்ச்சை ஏற்பட்டது. ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் டாஸ் அழைத்த சத்தம் தனக்குக் கேட்கவில்லை என மேட்ச் ரெப்ரி கூறியதால், மீண்டும் ஒருமுறை டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ரியான் பராக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் கண்டது. துவக்க வீரராகக் களம் இறங்கிய 15 வயது இளம் புதுப்புயல் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்துச் சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய டொனவன்பெரேரா, ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் 4 அசுர சிக்சர்களைப் பறக்கவிட்டு 11 பந்துகளில் 38 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 214/6 என்ற இமாலய இலக்கை எட்டியது.

    ஐபிஎல் 2026

    215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் துவக்க வீரர்களான கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி பிரிக்க முடியாத இணையாக மாறி அதிரடி வேட்டையைத் தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்குக் கூட்டணி அமைத்து ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. சாய் சுதர்சன் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து தனது அசுர ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில், பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 53 பந்துகளில் 15 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 104 ரன்கள் குவித்துச் சதம் விளாசி அசத்தினார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதையும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி! சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!

    இதையும் படிங்க: 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    மேலும் படிங்க

    'ஜனநாயகன்' ரிலீஸ்.. CM விஜய் டைட்டில்.. என்னதான் நடக்கபோகுது..!! எச்.வினோத் சொன்ன பதிலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    சினிமாவை விட விளம்பரத்தில் பணத்தை அள்ளும் அஜித்குமார்..!! கேட்டா மிரண்டுருவீங்க.. எத்தனை கோடி தெரியுமா?

    சினிமாவை விட விளம்பரத்தில் பணத்தை அள்ளும் அஜித்குமார்..!! கேட்டா மிரண்டுருவீங்க.. எத்தனை கோடி தெரியுமா?

    சினிமா
    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    தமிழ்நாடு
    எனக்கு நிம்மதியே இல்லை.. காரணம் சமந்தா Fan

    எனக்கு நிம்மதியே இல்லை.. காரணம் சமந்தா Fan's தான்..!! social media பக்கம் போனாலே அடிக்கிறாங்க.. கதறும் நாக சைதன்யா..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    சோதனைக்கு பதில் சலுகையா? 3 போலீஸ் சஸ்பென்ட்..!! குமரியில் அதிரடி நடவடிக்கை..!!

    சோதனைக்கு பதில் சலுகையா? 3 போலீஸ் சஸ்பென்ட்..!! குமரியில் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!

    குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share