• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நடிகர் இம்ரான் கான் வெளிநாடு செல்ல தடை!! மும்பை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!! நவ. 2 வரை இந்தியாவில் தங்கலாம்!!

    OCI அட்டைதாரர்களுக்கு அமைதியான போராட்டத்தில் பங்கேற்கத் தடை இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
    Author By Shanthi M. Tue, 27 Oct 2026 16:55:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mumbai-hc-puts-actor-imran-khan-leave-india-notice-on-hold-upto-nov-2

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக மும்பையில் அக்டோபர் 10 அன்று ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தி நடிகர் அமீர் கானின் உறவினரும் நடிகருமான இம்ரான் கான் (வயது 43) பங்கேற்றார். இந்த போராட்டத்தில் அவர் உள்ளிட்ட பலர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

    இம்ரான் கான் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை அட்டை (OCI) வைத்திருப்பவர். இதனால் அவர் வெளிநாட்டவர் என்றும், அரசியல் போராட்டத்தில் பங்கேற்றது குடியேற்ற மற்றும் வெளிநாட்டவர் சட்டம் 2025-ஐ மீறியதாகவும் கூறி, மும்பை வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அக்டோபர் 28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது. பாஜக தலைவர் கிரித் சோமையாவின் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    இந்த நோட்டீஸை எதிர்த்து இம்ரான் கான் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், “போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நான் பொதுவெளியில் பிரபலமான நபர் என்பதால் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டுள்ளேன். எவ்விதக் காரணமும் இன்றி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானதும் தன்னிச்சையானதும் ஆகும். எனவே நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். அதுவரை என் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று கோரியுள்ளார். OCI அட்டைதாரர்களுக்கு அமைதியான போராட்டத்தில் பங்கேற்கத் தடை இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

    இதையும் படிங்க: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நாடு கடத்த தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    actor imran khan

    தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அடங்கிய அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரும் நேரம் கேட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று (அக்டோபர் 27) நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு மேலும் நேரம் கோரியதை ஏற்று, நீதிமன்றம் FRRO நோட்டீஸை நவம்பர் 2 வரை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அடுத்த விசாரணை நவம்பர் 2 அன்று நடைபெறும். அதுவரை இம்ரான் கானுக்கு எதிராக எந்த வற்புறுத்தல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அரசு உறுதி அளித்துள்ளது.

    இதனால் இம்ரான் கான் நவம்பர் 2 வரை இந்தியாவிலேயே தங்கலாம். இந்த வழக்கு OCI அட்டைதாரர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் பங்கேற்பு தொடர்பான முக்கிய சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளது.
     

    இதையும் படிங்க: பெண்களுக்கு ஜாக்பாட்..! விலையில்லா கறவை மாடுகள்..!! நிதி ஒதுக்கி ஆணை..!!

    மேலும் படிங்க
    இருக்கு.. சனிக்கிழமை சம்பவம் இருக்கு..!! சென்னையில் ‘சீன்’ பட ஆடியோ லான்ச்.. ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் சூர்யா..!

    இருக்கு.. சனிக்கிழமை சம்பவம் இருக்கு..!! சென்னையில் ‘சீன்’ பட ஆடியோ லான்ச்.. ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் சூர்யா..!

    சினிமா
    சிம்பிளான புடவையில் செம அழகு.!! ‘எதிர்நீச்சல்’ ஜனனி பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சிம்பிளான புடவையில் செம அழகு.!! ‘எதிர்நீச்சல்’ ஜனனி பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    சாதிவாரி கணக்கெடுப்பு முதல் தொழில் முதலீடு வரை.! விஜய் அமைச்சரவையின் 4 முக்கிய முடிவுகள்..! நிர்மல் குமார் பேட்டி..!

    சாதிவாரி கணக்கெடுப்பு முதல் தொழில் முதலீடு வரை.! விஜய் அமைச்சரவையின் 4 முக்கிய முடிவுகள்..! நிர்மல் குமார் பேட்டி..!

    தமிழ்நாடு
    காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்த அனுபமா பரமேஸ்வரன்.!! பச்சை நிற மாடர்ன் உடையில் செம ஸ்டைல்..!

    காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்த அனுபமா பரமேஸ்வரன்.!! பச்சை நிற மாடர்ன் உடையில் செம ஸ்டைல்..!

    சினிமா
    மீண்டும் ஆட்குறைப்பு!! அதிகாலையில் இமெயில் மூலம் 250 பேர் பணிநீக்கம்! அமேசான் ஊழியர்கள் கலக்கம்!

    மீண்டும் ஆட்குறைப்பு!! அதிகாலையில் இமெயில் மூலம் 250 பேர் பணிநீக்கம்! அமேசான் ஊழியர்கள் கலக்கம்!

    உலகம்
    அரசியல் என்ட்ரிக்கு ரெடியாகும் பிரபல நடிகை! தேர்தல் வியூக நிபுணருடன் மெகா பிளான்.. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி!!

    அரசியல் என்ட்ரிக்கு ரெடியாகும் பிரபல நடிகை! தேர்தல் வியூக நிபுணருடன் மெகா பிளான்.. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சாதிவாரி கணக்கெடுப்பு முதல் தொழில் முதலீடு வரை.! விஜய் அமைச்சரவையின் 4 முக்கிய முடிவுகள்..! நிர்மல் குமார் பேட்டி..!

    சாதிவாரி கணக்கெடுப்பு முதல் தொழில் முதலீடு வரை.! விஜய் அமைச்சரவையின் 4 முக்கிய முடிவுகள்..! நிர்மல் குமார் பேட்டி..!

    தமிழ்நாடு
    மீண்டும் ஆட்குறைப்பு!! அதிகாலையில் இமெயில் மூலம் 250 பேர் பணிநீக்கம்! அமேசான் ஊழியர்கள் கலக்கம்!

    மீண்டும் ஆட்குறைப்பு!! அதிகாலையில் இமெயில் மூலம் 250 பேர் பணிநீக்கம்! அமேசான் ஊழியர்கள் கலக்கம்!

    உலகம்
    அரசியல் என்ட்ரிக்கு ரெடியாகும் பிரபல நடிகை! தேர்தல் வியூக நிபுணருடன் மெகா பிளான்.. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி!!

    அரசியல் என்ட்ரிக்கு ரெடியாகும் பிரபல நடிகை! தேர்தல் வியூக நிபுணருடன் மெகா பிளான்.. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி!!

    தமிழ்நாடு
     விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு..! சமூக நீதிக்கு முன்னுரிமை.! அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.!

    விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு..! சமூக நீதிக்கு முன்னுரிமை.! அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.!

    தமிழ்நாடு
    கசாப்பு கடை ஆடுகளா மக்கள்.? செஞ்சி சிறுமி எங்கே.?

    கசாப்பு கடை ஆடுகளா மக்கள்.? செஞ்சி சிறுமி எங்கே.? "சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு"... சாடிய EPS..!!

    தமிழ்நாடு
    இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! ராஜினாமாவுக்கு பின் எல்.முருகன் ஆவேசம்!

    இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! ராஜினாமாவுக்கு பின் எல்.முருகன் ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share