• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹார்திக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்!

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    Author By Pandian Sun, 02 Aug 2026 11:28:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hardik-pandya-tirupati-head-tonsure-temple-visit-viral-photos

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தரிசனத்திற்கு முன்பு அவர் திருமலையில் மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்தி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    காயம் காரணமாக சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் ஹார்திக் பாண்டியா, உடல்தகுதியை மீட்டெடுத்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்ப தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இடம்பெறவில்லை.

    இதற்கிடையில், அடுத்த ஐபிஎல் சீசன் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களுக்காக தயாராகி வரும் நிலையில், அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்ற ஹார்திக் பாண்டியா, சாமி தரிசனத்திற்கு முன்பு மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்தி வழிபட்டார்.

    இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்! குத்துச் சண்டையில் 7 தங்கம்! வரலாற்று சாதனை! தொடரும் பதக்க வேட்டை!

    CricketNews

    VIDEO | Tirupati, Andhra Pradesh: Indian cricketer Hardik Pandya offers prayers during the Suprabhata Seva at the Sri Venkateswara Swamy Temple in Tirumala.

    (Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/HKdtPmcyC3

    — Press Trust of India (@PTI_News) August 2, 2026

    தரிசனத்தின்போது ஹார்திக் பாண்டியாவுடன் அவரது காதலி மஹிகா சர்மாவும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் மற்றும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக ஹார்திக் பாண்டியாவின் கிரிக்கெட் எதிர்காலம் மற்றும் ஐபிஎல் அணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அவர் விலகலாம் என்றும், வேறு அணிக்கு செல்லலாம் என்றும் தகவல்கள் பரவின. இதுபோன்ற சூழலில் அவர் திருப்பதி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

    ஹார்திக் பாண்டியா மொட்டை அடித்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. அவரது புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்க வேட்டை! ஒரே நாளில் 2 தங்கம்... ஜூடோவில் அசத்திய அஷ்மிதா, ஹர்ஷ் சிங்!

    மேலும் படிங்க
    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! மக்களவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! மக்களவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

    இந்தியா
    தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதியா? விரைவில் கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

    தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதியா? விரைவில் கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆயிரம் தடை வந்தாலும்... தீபத்தூண் ஒளிரும்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    ஆயிரம் தடை வந்தாலும்... தீபத்தூண் ஒளிரும்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    தமிழ்நாடு
    பொய் பிரச்சாரத்தின் உச்சம்..! நீட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசுதான்..! வதந்திகளுக்கு தவெக பதிலடி..!!

    பொய் பிரச்சாரத்தின் உச்சம்..! நீட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசுதான்..! வதந்திகளுக்கு தவெக பதிலடி..!!

    தமிழ்நாடு
    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    தமிழ்நாடு
    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    "அரிசி விலை உயர்வால் தமிழக மக்களுக்குப் பாதிப்பில்லை!" அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share