• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தட்டி தூக்கியது ரோஹித் படை.. எம்.எஸ். தோனிக்கு பிறகு ரோஹித் சாதனை.!

    துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. எம்.எஸ். தோனிக்குப் பிறகு இக்கோப்பையை வென்று சாதித்துள்ளார் ரோஹித் சர்மா.
    Author By Jagatheswari Sun, 09 Mar 2025 22:37:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-won-the-icc-championship-trophy-against-newzeland

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி துபாயில் இந்தியா நியூசிலாந்து இடையே நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது.  252 ரன்கள் என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா , துணை கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து இந்தியாவுக்கு தொடக்கம் கொடுத்தனர்.  முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை இந்திய அணி எடுத்தது. இத்தொடரில் சொதப்பி வந்த ரோஹித் அதிரடியாக ஆடி அசத்தினார். நிதானமாக இன்னிங்ஸை அணுகினார் கில். 18 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

    நியூஸிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் வீசிய 19-வது ஓவரில் கவர் திசையில் ஷாட் ஆட முயன்று கில் அவுட் ஆனார். கில், 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.  பிரேஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் கோலி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கோலி ஒரே ரன்னில் அவுட் ஆனதால், இந்திய ரசிகர்கள் அப்செட் ஆயினர்.

    Dubai

    அதன் பின்பர் ரச்சின் ரவீந்திரா வீசிய 27-வது ஓவரில் பெரிய ஷாட் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார் ரோஹித். நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் லேதம் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். ரோஹித் 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார். 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இணை பொறுப்புடன் விளையாடியது. இருவரும் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  சான்ட்னர் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் வீழ்ந்தார்.  ஸ்ரேயாஸ் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் 29 ரன்களில் வெளியேறினார்.

    இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டி .. முதல் பகுதி நிறைவு..

    Dubai

    கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜேமிசன் பந்தில் வீசிய ஹர்திக் அவுட் ஆனார். தொடர்ந்து ஜடேஜா களத்துக்கு வந்தார். அப்போது 12 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.

    49-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. ராகுல் 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

    கடைசியாக 2013இல் எம்.எஸ். தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணி கோப்பையை வென்றது. அவருக்குப் பிறகு ரோஹித் சர்மா இக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்

    மேலும் படிங்க
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...!

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    மொபைல் போன்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share