• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    இந்திய அணி தோல்வி: ஆஸ்திரேலிய‘பிட்ச் ரேட்டிங்கை’ வெளியிட்டது ஐசிசி

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்த ஆடுகளின் ரேட்டிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது
    Author By Pothyraj Wed, 08 Jan 2025 15:30:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India's defeat: ICC releases Australia's 'pitch rating'

    பார்டர் கவாஸ்கர் கோப்பையை கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி தக்கவைத்திருந்தது. ஆனால், இந்த முறை ஆஸ்திரேலிய பயணத்தில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி பறிகொடுத்தது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளுமே இந்திய பேட்டர்களுக்கு சவாலானதாகவே இருந்தது. இந்த 10 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி, நிதிஷ் குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால் ஆகியோர் மட்டுமே சதம் அடித்தனர். இதில் கோலி முதல் டெஸ்டைத் தவிர மற்ற 4 போட்டிகளிலும் சேர்த்து 90 ரன்கள்தான் சேர்த்தார். 

    Cricket
    கேப்டன் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 31 ரன்கள்தான் சேர்த்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்திய பேட்டர்கள் பேட்டிங் செய்ய சவாலான ஆடுகளமாக 5 மைதானங்களிலும் பிட்ச் வடிவமைக்கப்பட்டிருந்தது.
    குறிப்பாக பிங்க் பந்தில் பகலிரவு ஆட்டத்தில் பந்துகள் ஆடமுடியாத அளவுக்கு இருந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளங்களை அந்நாட்டு வாரியம் அமைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. 
    இந்திய பேட்டர்கள் எந்த அளவுக்கு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்களோ அதேபோல இந்தியாவின் பும்ரா, சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்டர்களும் சில நேரங்களில் திணறியதைக் காண முடிந்தது.
    இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களின் தன்மை, தரத்தை ஆய்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரேட்டிங்கை இன்று வெளியிட்டுள்ளது.

    Cricket
    இதில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடந்த பெர்த், அடிலைட் ஓவல், பிரிஸ்பேன் காபா, மெல்போர்ன்ஸ் மைதானங்களின் தரம் “ மிகவும் நன்று”(வெரி குட்) என்று ஐசிசி சான்றளித்துள்ளது. கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி நடந்த சிட்னி ஆடுகளம் “திருப்திகரமாக” இருப்பதாகத் தெரிவித்துள்ளது.2023ம் ஆண்டிலிருந்து ஐசிசி பிட்ச் ரேட்டிங் முறை 6 பிரிவிலிருந்து 4 பிரிவாக குறைந்துள்ளது. அதாவது “வெரி குட்”, “திருப்திகரம்”, “திருப்திஇல்லை”, “தகுதியற்றது” எனப் பிரித்துள்ளது.  இதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் ஆடுகளங்கள் மிகவும் உயர்ந்த தரத்தில் வடிவமைக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது, இதனால்தான் இரு அணிகளுக்கும் இடையே உச்சக்கட்ட அளவில் யார் வெல்வது என போராட்டம் நடந்தது. 

    இதையும் படிங்க: ‘சுப்மான் கில் என்ன செய்தார்?’ ‘தமிழராக இருந்தால் எப்போதோ இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்’: பத்ரிநாத் ஆவேசம்

    Cricket
    ஆனால் சிட்னி டெஸ்டில் போட்டி 3 வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இது பலராலும் விமர்சிக்கப்பட்டநிலையில், அந்த ஆடுகளம் திருப்திகரமாக மட்டுமே  இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. 
    கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் பீட்டர் ரோச் கூறுகையில் “ஐசிசி எங்கள் மைதானங்களின் பிட்சுகளுக்கு முதல்தர ரேட்டிங் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடருக்கு சிறந்த ஆடுகளங்களை அமைத்தமைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். பிட்ச் வடிவமைப்பாளர்களின் கடின உழைப்புக்கு கிடைத்தபரிசாகும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த முதல் தர பிட்சுகள் காரணமாகத்தான் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகள் இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.

    Cricket
    தோல்விக்கு ஆடுகளங்கள் காரணமா..?
    இந்தியாவின் தோல்விக்கு மோசமான ஆடுகளங்கள் காரணம்அல்ல. பேட்டர்கள் மோசமாக தயாராகி இருந்ததும், முதல்தரமான வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துகளை எதிர்கொண்டு ஆடுவதற்கு இந்திய பேட்டர்கள் இன்னும் தங்களைத் தயார் செய்யவில்லை என்பதையே இந்த தோல்வி அம்பலப்படுத்தியது. 
    தரமான ஆடுகளங்களில் ஆடுவதற்கு இந்திய பேட்டர்களை பழக்கப்படுத்தி பயிற்சி அளித்திருந்தால் நிச்சயம் போட்டி இன்னும் ஸ்வரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால், இந்தியாவில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக குழிபிட்சுகளையும், பேட்டர்களுக்கு சாதகமாகவும் அமைத்து அதில் விளையாடி பழகியதால் இதுபோன்ற முதல்தரமான, உலகத் தரமுள்ள ஆடுகளங்களில் இந்திய பேட்டர்களால் விளையாட முடியவில்லை. குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், கேஎல் ராகுல், ஜடேஜா போன்றோரின் பேட்டிங் திறன் இதுபோன்ற ஆடுகளங்களில் அம்பலப்பட்டுவிட்டது.

    இதையும் படிங்க: ரோஹித், கோலியை இந்திய டெஸ்ட் அணியிலிருந்தே தூக்குங்கள்: அகர்கருக்கு ‘டோஸ்விட்ட’ பிசிசிஐ...

    மேலும் படிங்க
    வெளியீட்டிலேயே நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹவுஸ் மேட்ஸ்’..! படக்குழுவை பாராட்டிய ஜனநாயகன் இயக்குநர்..!

    வெளியீட்டிலேயே நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹவுஸ் மேட்ஸ்’..! படக்குழுவை பாராட்டிய ஜனநாயகன் இயக்குநர்..!

    சினிமா
    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    இந்தியா
    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    தமிழ்நாடு
    இன்று ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! அனிருத் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

    இன்று ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! அனிருத் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

    சினிமா
    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    இந்தியா
    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    இந்தியா

    செய்திகள்

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    இந்தியா
    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    தமிழ்நாடு
    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    இந்தியா
    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    இந்தியா
    தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!

    தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!

    அரசியல்
    ராபர்ட் வதேராவுக்கு தொடரும் சிக்கல்!! பணமோசடி வழக்கில் டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

    ராபர்ட் வதேராவுக்கு தொடரும் சிக்கல்!! பணமோசடி வழக்கில் டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share