• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் ஏ டீமில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Raja Fri, 16 May 2025 23:03:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Information about the players in the Indian A team for the England series has been released

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்துக்கு சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மே 30ஆம் தேதி முதல் தொடங்குகிறது.  முதல் டெஸ்ட் போட்டி மே 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூன் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் இளம் வீரர்கள் பங்கு பெற்று விளையாடுவார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் ஏ டீமில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    Cricket

    அதன்படி, இந்திய ஏ டீமுக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோன்று தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இடம் பிடித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் கருண் நாயர்க்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இசான் கிஷனும் தற்போது இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதை தவிர ஆல்ரவுண்டர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, சர்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறாத இந்திய அணி.. துணைப் பயிற்சியாளரை நீக்க BCCI முடிவு!!

    Cricket

    இதேபோன்று சிஎஸ்கே வீரர்களான அன்சூல் காம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் ஆகியிருக்கும் இந்திய ஏ அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படாத சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணைக் கேப்டன்) (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மனவ் சுதர், தனுஷ் கோடியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே ஆகியோர் இந்திய அணியின் A டீமில் இடம்பெற்றுள்ளனர்.

    Cricket

    இந்த தொடரில் சிறப்பாக செயல்படுபவர்கள் இந்திய டெஸ்ட் தொடரின் சீனியர் அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் நட்சத்திர வீரர் கில் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மூன்றாம் தேதி ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட உள்ளனர். அதேபோன்று சீனியர் வீரர்களான கே ஆர் ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஆகியோர் இந்த இந்திய ஏ தொடரில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    மேலும் படிங்க
    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்
    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    இந்தியா
    சினிமா நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் அரசு பதவி..!! CM விஜய்யின் நண்பர்களுக்கு அடுத்தடுத்து பொறுப்புகள்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் அரசு பதவி..!! CM விஜய்யின் நண்பர்களுக்கு அடுத்தடுத்து பொறுப்புகள்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்
    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    இந்தியா
    தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share