• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி, மே 31, 2026 அன்று பிரம்மாண்டமான இறுதி போட்டியுடன் நிறைவடைய உள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Feb 2026 21:05:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IPL 2026 Start Date Pushed to March 28; Final Scheduled for May 31 Amid Assembly Elections

    கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் IPL 2026 தொடரின் தொடக்க தேதி குறித்த முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முன்னதாக மார்ச் 26-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு நாட்கள் தாமதமாக மார்ச் 28, 2026 அன்று போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக முழுமையான அட்டவணையை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு இறுதி அட்டவணை வெளியிடப்படும். அதுவரை முந்தைய ஆண்டுகளைப் போல (2024 போல) இரண்டு கட்டங்களாக அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது.

    அட்டவணை

    நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பங்கேற்கும் முதல் போட்டி எங்கு நடக்கும் என்பதில் இருந்த குழப்பம் நீங்கியுள்ளது. கடந்த ஆண்டு நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, கர்நாடக அரசு தற்போது சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நடத்த பச்சைக்கொடி காட்டியுள்ளது. இருப்பினும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை 2026: முதல்முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று ஜம்மு-காஷ்மீர் அணி சாதனை!

    தேர்தல் அல்லது பாதுகாப்பு காரணங்களால் போட்டிகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால், நவி மும்பை, ராய்ப்பூர் மற்றும் புனே ஆகிய நகரங்களை மாற்று மைதானங்களாக ஆர்சிபி நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு (Governing Council) கூட்டத்தில், தொடக்க ஆட்டம் மற்றும் முதற்கட்ட அட்டவணை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக்கோப்பை ஜூரம் முடிவடைந்த கையோடு, ஐபிஎல் திருவிழா மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share