• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
    Author By Nila Sat, 14 Feb 2026 10:59:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondi voter list

    புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற பெரிய அளவிலான பணியின் இறுதி கட்டம். கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இந்த முழு செயல்முறை, வாக்காளர் பட்டியலை மிகத் துல்லியமாகவும் நம்பகமானதாகவும் ஆக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டது.

    முதலில், டிசம்பர் 16, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது புதுச்சேரியில் சுமார் 7.66 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதற்கு முன்பு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுமார் 85,531 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். இறந்தவர்கள், இடமாறியவர்கள், தகுதியற்றவர்கள் போன்ற பெயர்களை அகற்றுவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.வரைவு பட்டியல் வெளியான பிறகு, டிசம்பர் 16, 2025 முதல் ஜனவரி 15, 2026 வரை பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்க, நீக்கம் செய்ய அல்லது திருத்தம் செய்ய உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

    Election commission of India

    இந்த காலகட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்றினர். பல கூட்டங்கள் நடைபெற்று, ஒவ்வொரு உரிமைகோரலும் சரியாக ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் இந்தப் பணியை சிறப்பாக மேற்பார்வையிட்டது. 

    இதையும் படிங்க: 5 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை செல்லும் பிரதமர் மோடி..! பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்..!

    இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் புதுச்சேரியில் மொத்தம் 7,88,696 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: வீரியமெடுக்கும் பிரச்சனை..! புதுவையில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடை..!

    மேலும் படிங்க
    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    நடிகை கவர்ச்சி காட்டுனா தான் படம் ஓடும்னு சொன்ன தியேட்டர் உரிமையாளர்..!!

    நடிகை கவர்ச்சி காட்டுனா தான் படம் ஓடும்னு சொன்ன தியேட்டர் உரிமையாளர்..!! 'எங்கள் தங்கம்' வெற்றிக்குப் பிறகு சமந்தா கொடுத்த பதிலடி..!

    சினிமா
    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    தமிழ்நாடு
    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    உலகம்
    முதல் கிளாமரில் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஆஷ்னா சவேரி..!! ஃபேக்ரவுண்ட் ஃபுல்லா மதுமானம்.. கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    முதல் கிளாமரில் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஆஷ்னா சவேரி..!! ஃபேக்ரவுண்ட் ஃபுல்லா மதுமானம்.. கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    உலகம்

    செய்திகள்

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    தமிழ்நாடு
    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    உலகம்
    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    உலகம்
    “இதை செய்ய தவறினால்...” - சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை... தவெகவுக்கு சிபிஐ வைத்த  செக்...!

    “இதை செய்ய தவறினால்...” - சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை... தவெகவுக்கு சிபிஐ வைத்த செக்...!

    அரசியல்
    CBSE புதிய உத்தரவு..!! 9, 10ம் வகுப்பில் 3வது மொழியிலும் தேர்ச்சி கட்டாயம்..!!

    CBSE புதிய உத்தரவு..!! 9, 10ம் வகுப்பில் 3வது மொழியிலும் தேர்ச்சி கட்டாயம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share