• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    அபார பந்துவீச்சால் மும்பை அணியை வீழ்த்திய ஆர்.சி.பி... 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    Author By Raja Mon, 07 Apr 2025 23:39:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Royal Challengers Bangalore defeated Mumbai Indians by 12 runs

    2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்க வீரராக களமிறங்கிய பில் சால்ட் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய படிக்கல் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 22 பந்துகளில் 37 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விராட் கோலி, 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி அபார ஆட்டத்தால் 42 பந்துகளில் 67 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    Cricket

    பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டோன் டக்அவுட் ஆனார். இதனால் ஆர்.சி.பி. அணி தடுமாற தொடங்கியது. அப்போது களமிறங்கிய கேப்டன் பட்டிதார், மும்பை அணியின் பந்துகளை தெறிக்கவிட்டார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரி என 32 பந்துகளில் 64 ரன்களை குவித்தார்.  அவருடன் சேர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் சர்மா, 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஆர்.சி.பி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கி விளையாடியது.

    இதையும் படிங்க: பந்துகளை தெறிக்கவிட்ட ஆர்.சி.பி. கேப்டன் பட்டிதார்... இமாலய இலக்கை எட்டுமா மும்பை இந்தியன்ஸ்?

    Cricket

    தொடக்க வீரர்களாக வந்த ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் தொடக்கம் முதலே தடுமாறினர். ரோஹித் மற்றும் ரியான் ரிக்கெல்டன் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வில் ஜேக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதனமாக ஆடினர். இருந்தபோதிலும் ரன்களை குவிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  வில் ஜேக்ஸ் 22 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் பெங்களூர் அணியின் பந்துகளை அடித்து விளாசினர்.

    Cricket

    திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்களும் ஹர்திக் 15 பந்துகளில் 42 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மிட்செல் சான்ட்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி இலக்கை எட்டுவதற்கு தடுமாற தொடங்கியது. பின்னர் வந்த தீபக் சாஹர் டக் அவுட் ஆகி வெளியேறினார். நமன் திர் 11 ரன்களை குவித்து அவுட் ஆனார். இறுதியாக வந்த டிரென்ட் போல்ட் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது.

    இதையும் படிங்க: மோசமாக விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி... நொந்துபோன காவ்யா மாறன்!!

    மேலும் படிங்க
    சிம்புவுக்கு அம்மா ஆண்ட்ரியாவா..!! அவ்வளவு வயசா ஆகிடிச்சி..

    சிம்புவுக்கு அம்மா ஆண்ட்ரியாவா..!! அவ்வளவு வயசா ஆகிடிச்சி.. 'அரசன்' படத்துல நடப்பது என்ன.. நடிகையே சொன்ன விளக்கம்..!

    சினிமா
    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    குற்றம்

    செய்திகள்

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    குற்றம்
    பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

    பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

    இந்தியா

    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share